. @rajinikanth did not invite any news channel to ashram. But I appreciate he didn't stop me, either, as I recorded visuals and posed questions. We maintained our distance. He maintained his humility. Hope that remains. Good luck to Thalaivar.
@ThanthiTV@rajinikanth என்ன ஜி இப்படி கேட்கிறீங்க, ரஜினிய கேட்கிற கேள்வியாஜி? அவருக்கு 2ஜி,3ஜி,4ஜி எதுவும் தெரியாது. எதுவும் தெரியாத ரஜினி தான் எங்களுக்கு வேணும். காயும் தெரியாது, கனியும் தெரியாதவர் தான் முதல்வராக வேண்டும்.