Superstar #Rajinikanth about #RBChoudry 🤝:
“I didn’t do a film with him earlier. He called me during the #Jailer2 shoot and said, ‘I have done 99 films. I’ll retire after my 100th film, and you should do that film with me.’ I said I’ll do it 100%.”
என் அருமை நண்பர் சூப்பர் குட் ஃப்லிம்ஸ் ஆர்.பி. செளத்ரி அவர்கள் தலை சிறந்த தயாரிப்பாளர். அருமையான மனிதர். எத்தனையோ இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து திரையுலகை வாழவைத்தவர்.
அவருடைய அகால மரணச் செய்தி எனக்கு பேரதிர்ச்சியையும், மிகுந்த வேதனையையும் அளிக்கிறது.
அவர் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்🙏
#RBChoudhary
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள். @TVKVijayHQ
நான் ,இன்று தற்செயலாக இந்த பாட்டியை பார்த்தேன். இந்த பாட்டிக்கு நடக்கவும் முடியவில்லை, பேசவும் முடியவில்லை. பிறகு நான் உணவு வாங்கி கொடுத்தேன் ஆனால், அந்த உணவை எழுந்து உட்கார்ந்து கூட சாப்பிட முடியாத நிலையில் இருக்கிறார். 🥺💔
எத்தனை நாட்களாக உணவு இல்லாமல் இருந்தார் என்பது எனக்கு தெரியவில்லை.அங்கு நிற்பவர்களும் கூட அவர்களிடம் செல்வதற்கு தயங்குகின்றனர்.
தயவுசெய்து உடனடி உதவி செய்முதியோர் இல்லத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் 🙏நான் உதவ தயாராக இருக்கிறேன், ஆனால், அதற்கான வழிமுறைகள் தெரியவில்லை.
நன்றி 👏
இடம் - வடலூர் - கும்பகோணம் சாலையில் உள்ள புதிய பேருந்துநிறுத்தம்.வடலூர்.
நாள் -01.05.2026
Please Help @CMOTamilnadu ,@cudpoliceoffi ,@Helpageindia ,@mkstalin sir @tnpoliceoffl 🙏
#HelpElderly #HumanityFirst #Vadalur #PoliceHelp #helpmentallychallenged #MayDay
Sivaji The Boss & Petta had 3 #Thalaivar introduction scenes
#Padayappa had 2!
In video #2, It doesn’t looks like #Superstar moved his right arm much; I wonder how he threw that cigar up in such a steep angle!
#HBDSuperstarRajinikanth
பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையரை (சுவரன் மாறன்) கௌரவிக்கும் வகையில் சிறப்பு அஞ்சல் தலையைக் குடியரசு துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் வெளியிட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆற்றல்மிக்க நிர்வாகியான அவருக்குப் போற்றத்தக்க தொலைநோக்குப் பார்வையும், முன்னுணரும் திறனும், போர்த்தந்திர ஞானமும் இருந்தன. நீதியை நிலைநாட்டுவதில் அவர் உறுதியுடன் செயல்பட்டவர். அதேபோல் தமிழ் கலாச்சாரத்திற்கும் அவர் ஒரு மகத்தான பாதுகாவலராக இருந்தார். அவரது அசாதாரண வாழ்க்கையைப் பற்றி அதிகமான இளைஞர்கள் படிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
@VPIndia@CPR_VP