#Breaking || 'நிவர்' தீவிர புயலாக கரையை கடக்கும்
* இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
* காற்றின் வேகம் மணிக்கு 120 கி.மீ. வரை எட்டக்கூடும்
* காற்றழுத்த தாழ்வு மையம் மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது
* செ��்னைக்கு தென் கிழக்கே 590 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது