IIHT Fulia DHTT students Placement in leading industry Himatsingka Seide Limited, Bangalore! through On-campus interview held on 23.12.2021 at IIHT, Guwahati. On behalf of IIHT staff members congratulations to our Students
உழைக்கும் மக்களின் உன்னத அடையாளம் இராட்டை என்றார் தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகள்.
அந்த மக்களின் உழைப்பில் உருவாகும் கைத்தறி ஆடைகள் நம் நாட்டின் பண்பாட்டின் அடையாளமாகும்.
கைத்தறி ஆடையை உடுத்துவோம்! அதன் பெருமையை உலகிற்கு உணர்த்துவோம்!
#NationalHandloomDay
#Olympics-இல் வெற்றிபெற்று தாய்நாட்டுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்க களம்காணும் வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக உருவாகியுள்ள #VendruvaVeerargale பாடலை வெளியிட்டேன்.
#Cheer4India
கன்னியாகுமரி மக்கள் பிரதிநிதியாக இன்று பாராளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்று கொண்டேன். தந்தையின் ஆசி, குமரி மக்களின் நம்பிக்கையும், ஆதரவும் உங்கள் அனைவரது அன்பும் வாழ்த்துக்களும் என்றும் எனது மக்கள் பணிக்கு ஊக்கமளிக்கும்.
*IMPORTANT Thread*
If you come to know of any child who has lost both parents to COVID and has no one to take care of her/him, inform Police or Child Welfare Committee of your district or contact Childline 1098. It is your legal responsibility.
Aiming to reconnect the youth of India with traditional arts & crafts, @amazonIN seller Pooja started ‘Potli’.
She makes children fall in love with crafts and helps artisans nurture the skills they have inherited over generations.
https://t.co/NQ7JhNKVgL
#DastakKhushiyonKi