சமீபத்தியது 🔔 : இந்தி நடிகர் 'அமிதாப்பச்சன்' நமது அண்ணன் @TVKVijayHQ பற்றி :
"ஜோசப் விஜய் என்ற மிகவும் பிரபலமான திரைப்பட நடிகர் சமீபத்தில் அரசியலில் இணைந்து, ஒரு புதிய கட்சியைத் தொடங்கி வெற்றி பெற்றார்"
#JanaNayagan | @ActorVijay
Delimitation எதிர்ப்பு - அரசியல் நாடகம் என்று சொன்னவர்களை !
இன்று அதே Delimitation எதிர்ப்பு - தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வைத்தார் முதலமைச்சர் விஜய்!
At Jantar Mantar, CJP protesters praised Tamil Nadu CM Thalapathy Vijay!
Watch this video of them raising their voices for the rights of youth and students and demanding transparency in the education system.
#CMJosephVijay
BIG STATEMENT FROM TAMIL NADU CM!!!!
“பெண்கள் முன்னேறினால் தான் நாடு முன்னேறும்”
CM Vijay says: The 33% reservation for women should not be delayed any further. Only when women are empowered will the country progress.