திருச்சி மலைக்கோட்டை பகுதி பாபு ரோட்டில், ward no-14.. டாஸ்மாக் கடை கடந்த 20 வருடங்களாக பல போராட்டங்கள் நடத்தியும் இந்த கடையை அகற்ற முடியவில்லை.. அந்தக் கடையின் அருகில் இருக்கும் சங்கரா பள்ளியில் படிக்கும் பிஞ்சு குழந்தைகள் அவ்வழியே செல்லும் பொழுது பல இன்னல்களை சந்திக்கின்றனர் @CMOTamilnadu@tnpoliceoffl@TrichyPolice plz take immediate action🥹🙏🏻