பலரை உறங்க வைத்த குரல் இன்று இறைவனடி சேர்ந்தது.. தமிழ் இசை வாழும் வரை உங்கள் புகழும் உங்கள் உயிர் காற்றும் எங்களுடன் கலந்து இருக்கும்.. சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🏻
" கண்ணீர் அஞ்சலி "
*** மருத்துவர் அய்யாவின் தீவிரப் பற்றாளர் பாமக சீர்காழி தொகுதி அமைப்பு தலைவர்,.
கடந்த சட்டமன்ற தேர்தலின் சீர்காழி தொகுதி பாமக வேட்பாளர் பொன்.முத்துக்குமார் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி... மயிலாடுதுறை மாவட்ட பாமக @drramadoss@draramadoss@PMKDrRG
" கண்ணீர் அஞ்சலி "
*** மருத்துவர் அய்யாவின் தீவிரப் பற்றாளர் பாமக சீர்காழி தொகுதி அமைப்பு தலைவர்,.
கடந்த சட்டமன்ற தேர்தலின் சீர்காழி தொகுதி பாமக வேட்பாளர் பொன்.முத்துக்குமார் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி... மயிலாடுதுறை மாவட்ட பாமக
ஏன்டா பத்திரிக்கையாளரா இருந்துட்டு திமுக செய்யிற அயோக்கியத்தன பத்தி மட்டும் வாய் திறக்க மாட்டின்றனு கேட்ட அய்யோ பேச்சு சுதந்திரத்தை நசுக்குறாங்க, பாசிசம், பாயாசம்னு கதறுரானுங்க!!!
இந்திய- சீன ராணுவ வீரர்கள் இடையேயான மோதலில் தமிழகத்தை சார்ந்த ராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூரை சேர்ந்த ராணுவ வீரர் பழனி வீர மரணம்..
நாளை முழு அரசு மரியாதையுடன் அவரது கிராமத்தில், உடல் நல்லடக்கம் செய்யப்படும்.
#LadakhBorder | #IndianArmy
வன்னியர் குல க்ஷத்ரியர் சமூகத்தில் சுமார் 92 வகை பட்டம் கொண்டவர்களும் அடங்குவார்கள்...வன்னியர், வன்னிய குல க்ஷத்ரியன், நாயக்கர், நாயகர்,கவுண்டர், படையாட்சி பட்டம் கொண்டவர்கள் பெரும்பாலானோர்.....
#Vannikula_KshatriyaDay
வன்னி மரம், சிவன் மற்றும் பார்வதியின் ஆசீர்வாதங்களைத் தூண்டி யாகம் செய்து
தீப்பிழம்புகளிலிருந்து ருத்ர வன்னியர் (வன்னியரின் மூதாதையர்) தோன்றும் போது பயன்படுத்தப்பட்டது....
#Vannikula_KshatriyaDay
சோழப் பெருவேந்தர்களின் வழித்தோன்றல்களான பிச்சாவரம் சோழ அரசர் "திரிபுவனச் சக்கரவர்த்திகள் மகா ராஜ ராஜ ஸ்ரீ மன்னர் மன்னன் சூரப்ப சோழனார் அவர்கள்
#Vannikula_KshatriyaDay
வன்னியர்கள் திரௌபதி அம்மன்,தர்மராய யுதிஷ்டீர் மற்றும் பாண்டவர்களை தங்கள் கடவுளாக வணங்குகிறார்கள் ... வன்னியர் கிராமங்களில் ஏராளமான திரௌபதி கோயில் உள்ளது..இந்த கோயில்களை பாரத கோவில் (மகா பாரத கோயில்) என்று அழைக்கிறார்கள்.
#Vannikula_KshatriyaDay
உலகமே கற்பனையில் கூட நினைத்து பார்க்க முடியாத பல்வேறு போர் யுக்திகளை கையாண்டு யாராலும் அழிக்க முடியாத, தோல்வியே கண்டிராத மாவீரனாக உரிமை கொள்ள நேரிடும் என்று நினைத்தானோ என்னவோ தான் வன்னிய குடியில் தோன்றியவன் என்பதை கல்வெட்டாக பொறித்து சென்றுள்ளான்
#Vannikula_KshatriyaDay
தமிழகத்தில் வன்னியர் குல க்ஷத்ரியர்கள் மட்டுமே தனி வரலாறு கொண்ட வம்சத்தினர்.... "வன்னிய புராணம்" என்று அழைக்கப்படும் தங்கள் சொந்த புத்தகத்தின் வரலாற்றைக் கொண்டவர்கள்!!!
#Vannikula_KshatriyaDay
#Vannikula_KshatriyaDay
ஆயிரம் கைகள் இணைந்து மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை.. ஷத்ரியன் என்ற மந்திர சொல்லை நீங்கள் எப்படி மறைக்க, முடக்க நினைத்தாலும் போராடி தனக்கான இடத்தை, குணத்தை நிறுவிக் கொண்டுதான் இருப்பான்.. "சமூதாயம் காப்பதே ஷத்ரிய தர்மம்" வாழ்க ஷத்ரியம்.. #JaiKshatriya
தர்ஸ்டன் அளித்த தகவல்களின்படி, பள்ளி சாதி தமிழ்நாட்டின் வன்னியர்களுடன் தொடர்புடையது. வன்னியர்கள் அக்னிகுலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், ருத்ர வன்னியரின் வழித்தோன்றல்கள் என்றும் மெக்கன்சி குறிப்பிட்டுள்ளார்.
#Vannikula_KshatriyaDay