தென் கொரியாவின் முன்னணி கப்பல் கட்டும் நிறுவனமான ஹூண்டாய், தூத்துக்குடியில் புதிய கப்பல் கட்டும் தளம் அமைக்க கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
அதன்படி, கடந்த டிசம்பர் 2025-ல் மதுரையில் நடைபெற்ற Tamil Nadu Investment Conclave-ல், அப்போதைய தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் முன்னிலையில் இதற்கான முதற்கட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது.
இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, தூத்துக்குடியில் முன்மொழியப்பட்டுள்ள கப்பல் கட்டும் தளம் குறித்து ஹூண்டாய் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் நிறுவன அதிகாரிகளுடன், அமைச்சர் கீர்த்தனா தற்போது ஆலோசனை நடத்தியுள்ளார். இந்நிலையில் தவறான செய்திகளைத் திரித்துப் பரப்பி வருகின்றனர்.
Proof:
https://t.co/An7d9NLCRU
https://t.co/4C8lmiFSQL
தவெகவை நீங்கள் விமர்சித்தால் (தொட்டால்) நாங்க உங்களை ஒன்னும் இல்லாம பண்ணிடுவோம் என்கிறது பாசிசத்தின் உச்சம்
அது தான் இந்த அரசும் காவல்துறையும் செய்து
என்னடா இது கொடுமையா இருக்கு
#Maridhas#பொய்க்கால்_குதிரை_அரசு
ஏன் சில TVK supporters bully-ஆ behave பண்ணுறாங்கன்னு யோசிச்சுப் பார்த்தா…
அதுக்கு ஒரு காரணம், அவர்கள் follow பண்ணுற அரசியல் கலாச்சாரமே இருக்கலாம்.
தலைவர் விமர்சனத்துக்கு பதில் சொல்லாமல், கேள்வி கேட்டவர்களை கேலி பண்ணுறார், dismiss பண்ணுறார், அல்லது தாக்குற மாதிரி அரசியல் நடந்தா…
அதே பழக்கம் ஆதரவாளர்களிடமும் வருவது ஆச்சரியமில்லை 🤷♀️
எல்லா கதவுகளையும் அடைச்சிட்டிங்க நாங்க எப்படி வாக்குறுதிகளை நிறைவேற்றுவது ..கஜானா காலி என பேசும் #கவர்ச்சிநடிகன்#தற்குறி_தவெக#டம்மிவிஜய் கொஞ்சம் இந்த இளைஞி சொல்லும் பொருளாதார ,கடன் சுமை பற்றி கேளு
லாட்டரி மாஃபியா முதலாளி கேட்கவும் இதுக்கு அனுமதி வழங்கனுமா?