रास्ता में 2 लड़के को पकड़कर ज़बरदस्ती जय श्री राम के नारे लगवाते और लड़कों को पीट रहे हैं गालियां दे रहे है आखिर कार इनलोगों किया इनकाउंटर कब होगा के इनके घर पे बुलडोजर चलेगा?
@sultanpurpolice@dgpup@Uppolice
இது திமுகவின் சூழ்ச்சினு சொல்லி இருக்கானுங்க
வெரட்டி வெரட்டி அடிச்சிருக்கானுங்க போல
ரொம்ப காலத்துக்கு திமுக மேல பழி போட்டு தப்பிக்க முடியாது கண்ணா
ராடு போக போக இன்னும் வலுவாக இரங்கும்
பொறுப்பை உணர்ந்து செயல்படுங்கள்
தமிழ்நாடு போலீஸ் அகாடமியில் துப்புரவு பணி செய்யும் அம்மாவிற்கு வெறும் குழம்பை மட்டும் ஊற்றிவிட்டு போலீஸ் மேடத்திற்கு கறியை அள்ளிப்போடும் காவல்துறை அதிகாரியின் வீடியோ சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.