@iVijayakant விலை போய் விட்டார்கள் அதுபோல கடையநல்லூர் ஒன்றிய செயலாளர் பணத்துக்காக ஆசைப்பட்டு ஆசைப்பட்டு விலை போய்விட்டார்கள் இதனால் தலைமை இதனால் தலைமை தக்க நடவடிக்கை எடுத்து அவர்களை மாற்றும் படி கேட்டுக்கொள்கிறேன்
@iVijayakant நான் தென்காசி மாவட்ட பிரதிநிதி தென்காசி மாவட்ட செயலாளர் காமராஜ் அவர்களை மாற்றும் படி கேட்டுக்கொள்கிறேன் காரணம் என்னவென்றால் அவர்களுடைய செயல்முறைகள���ம் நடவடிக்கைகளும் மிகவும் மோசமாக உள்ளது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கடையநல்லூர் தொகுதியில் பணத்துக்காக பேரம்பேசி விலை
OTP மோசடி மூலம் முதியவரிடம் மோசடி செய்யப்பட்ட அவரின் வாழ்நாள் சேமிப்பு பணமான 53,25,000/- ஐ மீட்டு தந்த அண்ணாநகர் #cybercrime பிரிவினர் SI ராஜா சிங், காவலர்கள் மணிகண்ட ஐயப்பன் & ராம் சங்கர் குழுவினரை COP அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார்கள்.
குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்.
#COVID19 சிகிச்சைப் பணிகளுக்காக #Donate2TNCMPRF நன்கொடையாளர்களுக்கு மனமார்ந்த நன்றி!
நன்கொடை-செலவினங்கள் பொ���ுவெளியில் வெளிப்படையாக அறிவிக்கப்படுகின்றன. இச்செயல் தொடரும்!
விரைவில் தமிழகம் மீளும்!
இணையசேவை-கடன் அட்டை மூலம் வழங்க:
https://t.co/nTVBr8KJ1k
UPI- VPA ID: tncmprf@iob
இது ஆர்டிக் துருவப் பிரதேசம்...
ரஷ்யாவுக்கும் கனடாவுக்கும் இடைப்பட்ட பகுதி என்கிறார்கள்.
நிலவு பெரிதாக தோன்றி 30 விநாடிகளில் மறைந்தும் விடுகிறது.
ஆனால் என்னவொரு அழகு.!
😍😍😍
வாகனத்தில் இருந்து மயங்கி விழுந்த மூதாட்டிக்கு #COVID19 அச்சம் காரணமாக யாருமே உதவ முன்வராத நிலையில் இளையராணி என்ற இளம்பெண் மனிதநேயத்துடன் உதவியதை அறிந்து நெகிழ்ந்து போனேன்.
இன்று சேலம் சென்றிருந்த போது இளையராணியை சந்தித்து மனமார பாராட்டினேன்.
இளைய தலைமுறை நம்பிக்கையூட்டுகிறது!
*இந்த வீடியோவை பார்த்தவுடன் பத்துபேருக்கு அனுப்பவும் இல்லாவிட்டால் தமிழ்நாடு கெட்டு குட்டிச்செவுரா போவதற்க்கு நாமும் ஒரு காரணம்!* (w app)
தமிழ் நாட்டில் தமிழின் நிலை..