ஜூலை 12-ம் தேதி அண்ணாமலையின் We The Leaders அமைப்பின் முதல் பொதுக் கூட்டம் ... ஆச்சிப்பட்டி அருகே மைதானம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பூமி பூஜை.!
#Annamalai
என்ஜாய் பண்ணி மதம் மாத்த ஆரம்பிச்சுட்டானுங்க இனி சாத்தான் கிட்ட இருந்து இல்லடா உங்க கிட்ட இருந்து எங்கள காப்பாத்த தான் டா அந்த ஜீசஸ் வரணும்,
பிக்காலி பயலுகளா 🤑
#Singam2 is my Most favourite sequel in Tamil cinema..!
ஆரம்பத்துலேந்து முடிவு வரைக்கும் படம் சும்மா பரபரனு பத்திக்கிட்டு எரியும் 🔥
First time, A cult movie sequel was better than the first film 💙
Hari Saar supremacy 🫡
மனிதகுலம் உணராமலேயே, இந்த உலகை மிக மோசமானதாக மாற்றிய விஷயம் எது என்ற கேள்விக்கு Claude AI அளித்த அதிர்ச்சி பதில் வைரல்!
"போர்கள், அரசியல் அல்லது காலநிலை மாற்றம் ஆகியவற்றால் மனிதகுலம் இந்த அளவிற்கு மாறியிருக்காது. அதைவிட மிக அமைதியான ஒன்றால் தான் நாம் அதிகம் மாறியிருக்கிறோம்: நாம் ‘சலிப்பை’ (Boredom) நம் வாழ்க்கையிலிருந்து ஒழித்துவிட்டோம்."சலிப்பு என்பது ஒரு காலத்தில் மனித மூளை எந்தவித இடையூறும் இன்றி வேலை செய்வதற்கான ஒரு தனி இடத்தை வழங்கியது"
அந்த வெற்றுத் தருணங்களில் தான் நாம் கடந்த கால நினைவுகளை அசைபோட்டோம், புதிய சாத்தியங்களை கற்பனை செய்தோம், மற்ற மனிதர்களைப் புரிந்து கொண்டோம் மற்றும் நம்மைப் பற்றிய ஒரு தெளிவான சுய அறிவைப் பெற்றோம்.வரிசையில் காத்திருப்பது, பேருந்தில் அமர்ந்திருப்பது அல்லது ஜன்னல் வழியே வேடிக்கை பார்ப்பது போன்றவை வெளியில் இருந்து பார்க்க உற்பத்தித்திறன் இல்லாதது போல் தோன்றலாம். ஆனால், அங்குதான் நம்முடைய உள்ளார்ந்த ஆன்மார்த்தமான வாழ்க்கை கட்டமைக்கப்பட்டது.
ஸ்மார்ட்போன்கள் அந்த அமைதியான இடைவெளிகளை அப்படியே பிடுங்கி எறிந்துவிட்டன. ஒவ்வொரு அமைதியான நொடியும் எதையாவது ஸ்க்ரோல் செய்ய, பார்க்க, புதுப்பிக்க (refresh) அல்லது எதையாவது நுகரக்கூடிய (consume) ஒரு வாய்ப்பாக மாறிப்போனது.
நாம் சலிப்பிற்குப் பதிலாக பொழுதுபோக்கை மாற்றிவிட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், நாம் உண்மையில் மாற்றி அழித்தது நமது சுயசிந்தனையை (Reflection).இதில் மிகவும் ஆபத்தான விஷயம் என்னவென்றால், அந்த உன்னதமான சிந்தனை இடத்தை நாம் இழந்தது ஒருபோதும் நமக்கு ஒரு இழப்பாகத் தோன்றவே இல்லை. மாறாக, அது ஒரு 'முன்னேற்றம்' (Progress) என்றே நமக்குத் தோன்றியது!"
#DigitalDetox #SmartphoneAddiction #ScreenTime #ClaudeAI #Offbeat #OneindiaAI #OneindiaTamil
வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் நமது கள நடவடிக்கைகள் ஆரம்பமாக உள்ளன.
ஜூலை முதல் வாரத்தில் WTL mobile App வெளியாக இருக்கிறது.
ஜூலை - போதைக்கு எதிரான மாதம்
ஆகஸ்ட் - சுற்றுச்சூழலுக்கான மாதம்
ஆகஸ்ட் 15 - அய்யா அப்துல் காலம் அவர்களின் பெயரில் APJ ethics and politics centre திறக்கப்பட இருக்கிறது
ஜெய் ஹிந்த் 🇮🇳