@Saattaidurai என்னை போன்று பணம் இல்லாமல் இருப்போர் அரசியல் கனவு கனவாகவே போய்விடுகிறது ஆனால் ஸ்டாலின் , உதயநிதி, இன்��� நிதி எந்த தகுதியும் இல்லாமல் பதவி வழங்கப்படுகிறது இதை இப்போதே நாம் தடுக்க வேண்டும்
தன்னுடைய சுயநலத்திற்காக பிஜேபி க்கு அடிபணிந்து கட்சியையும் சின்னத்தையும் முடக்கும் நிலைக்கு கொண்டு சென்றுள்ளார் எடப்பாடி பழனிசாமி -ஒரு தொண்டரின் ஆத��்கம்
#aiadmk #kcpalanisamy @AIADMKOfficial @AIADMKITWINGOFL