உலகின் விலை மதிக்கமுடியாத தொழில் விவசாயம் என்பதை கொரோனா கற்றுக்கொடுத்தது
அனைத்தும் இயற்கையே ஜாதிகளும் மதங்களும் தேவையில்லை சக மனிதனின் நட்பே தேவை முக்கியம் அவசியம் என்பதை கற்றுக்கொடுத்தது
கொரோனா கிருமிக்கு நன்றி
(Thanks to coronavirus)
கொரோனாவின் உருக்கமான ஒரு கேள்வி
என்னை ஏன் எந்த சாதிகளும், மதங்களும், இயக்கங்களும், அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும், நாடுகளும் உரிமை கொண்டாடும் முன்வரவில்லை???
அனாதையாக அலைகிறேன் உலகம் முழுவதும்