.@TVKVijayHQ released one of the best manifestos for the Youth! 🔥🔥
Tamil Nadu is heading to the polls with approximately 5.67 crore voters. Of these, 12.51 lakh are first-time voters.
Nearly 2.28 crore voters fall in the 20-40 age bracket, which is a staggering 40% of the electorate that Thalapathy Vijay has consciously targeted with his poll promises. 👍
“அன்பான தமிழ்நாடு இளைஞர்களே!
இது ஒரு சாதாரண வாக்குறுதி அல்ல… இது உங்கள் எதிர்காலத்துக்கான உத்தரவாதம்!
முதலில் — போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு!
நம் இளைஞர்களை அழிக்கும் போதைப் பொருள்களுக்கு முழு முற்றுப்புள்ளி வைக்கப் போகிறோம்!
இரண்டாவது — கல்வி உத்தரவாதம்!
12ஆம் வகுப்பிலிருந்து PhD வரை படிக்க, ₹20 லட்சம் வரை அடமானம் இல்லாமல் கடன் — உங்கள் கனவுகளுக்கு எந்த தடையும் இல்லை!
மூன்றாவது — வேலைவாய்ப்பு வெளிப்படைத்தன்மை சட்டம்!
யாருக்கும் அநீதி இல்லை, யாருக்கும் பின்னணி ஆதாரம் தேவையில்லை — திறமைக்கு மட்டும் மதிப்பு!
நான்காவது — வேலை இல்லாத இளைஞர்களுக்கு உதவி!
29 வயதுக்கு மேல் இருக்கும் பட்டதாரிகளுக்கு ₹4000, டிப்ளமோக்கு ₹2500 — உங்கள் வாழ்க்கை நின்றுவிடாது!
ஐந்தாவது — இன்டர்ன்ஷிப் + ஸ்காலர்ஷிப்!
படித்தவுடன் வேலை அனுபவமும், சம்பளமும் — இளைஞர்கள் முன்னேற வேண்டிய பாதை!
ஆறாவது — தமிழர்களுக்கு வேலை முன்னுரிமை!
தமிழ்நாட்டில் வேலை என்றால் முதலில் தமிழர்களுக்கே — 75% ஒதுக்கீடு!
ஏழாவது — 5 லட்சம் வேலை வாய்ப்புகள்!
நம் இளைஞர்களுக்காக புதிய வாய்ப்புகள் உருவாகப் போகிறது!
எட்டாவது — தமிழ்நாடு இளைஞர் ஆலோசனை மன்றம்!
இந்தியாவிலேயே முதல் முறையாக — இளைஞர்களின் குரல் நேரடியாக அரசாங்கத்தில்!
ஒன்பதாவது — Creators & Entrepreneurs Program!
உங்கள் திறமையை தொழிலாக மாற்ற — அரசு உங்களுடன் நிற்கும்!
🔥 இது வெறும் தேர்தல் வாக்குறுதி இல்லை… இது ஒரு தலைமுறை மாற்றம்!
👉 இளைஞர்களின் ஆட்சியை உருவாக்க
👉 நல்ல தமிழ்நாட்டை கட்டியெழுப்ப
TVK-க்கு வாக்களியுங்கள்! Whistle-க்கு வாக்களியுங்கள்!
நாம் தொடங்கலாம்…
புதிய தமிழ்நாடு!”
#TVK #Vijay #Tamilnadu #VoteforTVK #VoteForTVKWhistle
#ElectionCommission
#TVKVijay #TVK @TVKHQITWingOffl@TVKVijayHQ@TVKPartyHQ@TVKWarriorsHQ@BussyAnand@sindhu_515@TVKVijay24x7@viewofthiyagu01@MarieWilson_TVK@sangeet29332013@TVK_WORLD@TVKCampaigns@TvkSureshR@ThoothukudiTVK@AjithaAgnel14@Pokkiri_Victor@PriyankaSmile01@imrajmohan@NanjilPSampath@viewofthiyagu01@NewsTamilTV24x7@ThanthiTV@polimernews@News18TamilNadu@pttv_tweets@anushiyaxx@LegenD_AK_tweet@TVK_HQ_2026@ashwin_tvk_@Itz_mahiVFC@TST_Offcl
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்களின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகள்! 🔥 இளைஞர்களின் எதிர்காலத்திற்கு முழு முன்னுரிமை! 💯
1️⃣ கல்வி: பி.ஹெச்.டி (Ph.D) வரை படிக்க ரூ.20 லட்சம் வரை பிணையம் இல்லாத கல்விக்கடன்! 🎓 2️⃣ உதவித்தொகை: வேலைவாய்ப்பற்ற 29 வயது நிரம்பிய பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000! டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.2,000! 💵
(1/5) 👇 #TVK #Vijay #ThalapathyVijay #TamilNadu
ட்வீட் 2: 3️⃣ வேலைவாய்ப்பு: TRATA வாயிலாக அனைத்து மாநில அரசுப் பணிகளுக்கும் ஒரு நிலையான வருடாந்திர ஆட்சேர்ப்பு அட்டவணை வெளியிடப்படும்! 🗓️ 4️⃣ இண்டர்ன்ஷிப்: ஆண்டுதோறும் 5 லட்சம் பேருக்கு அரசு-தனியார் கூட்டுப் பயிற்சி! பட்டதாரிகளுக்கு ₹10,000, ஐ.டி (IT/ITI) படித்தவர்களுக்கு ₹8,000 மாத சம்பளம்! 💼
(2/5) 👇 #TVKManifesto #Employment
ட்வீட் 3: 5️⃣ தொழில்முனைவோர்: நேர்மையான புதிய தொழில்முனைவோர்களை உருவாக்க ரூ.25 லட்சம் வரை பிணையில்லா கடன்! 💡 6️⃣ தமிழர்களுக்கே முன்னுரிமை: தனியார் நிறுவனங்களில் 75% தமிழர்களை பணியமர்த்தினால், அந்த நிறுவனங்களுக்கு 2.5% மாநில GST மானியம் & 5% மின் கட்டண மானியம்! 🏭
(3/5) 👇 #TamilNaduYouth #Business
ட்வீட் 4: 7️⃣ உள்ளூர் வேலைவாய்ப்பு: ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் 'முதல்வர் மக்கள் சேவை நண்பர் திட்டம்'. இதன் மூலம் 5 லட்சம் இளைஞர்களுக்கு உள்ளூரிலேயே வேலைவாய்ப்பு! 🏘️ 8️⃣ போதைப்பொருள் ஒழிப்பு: போதைப்பொருளைத் தடுக்க கடும் சட்டங்கள்! பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதைப்பொருள் எதிர்ப்பு மன்றங்கள்! 🚫💊
(4/5) 👇 #DrugFreeTN #RuralDevelopment
ட்வீட் 5: 9️⃣ இளைஞர் குழு: இளைஞர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்க 'தமிழ்நாடு இளைஞர் ஆலோசனைக் குழு' அமைப்பு! 🗣️ 🔟 கலாச்சாரம்: தமிழ்நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை உலகளவில் கொண்டு செல்ல 'நவீன படைப்பாளி பள்ளிகள்'! 🌍🏛️
அன்னூர் இன்று நமக்கு ஒரு எச்சரிக்கை. நாளை இது தமிழ்நாட்டின் பல பகுதிகளின் நிஜமாக மாறலாம்.
தண்ணீரைக் காக்க
முடியாத அரசியல், மக்களைக் காக்க முடியாது. அதனால் ஒரு விஷயம் தெளிவு-இந்த நெருக்கடியை உருவாக்கிய அதே ஆட்சி தீர்வு இல்லை.மக்களை நினைக்கும் புதிய ஆட்சிதான் தேவை."💯🙏
#தமிழகவெற்றிக்கழகம்
#திமுக_வீழவேண்டும்
Lets Start The Tag : #WomenWillEndDMKRule
திமுக ஆட்சியினர்களும் சரி திமுக ஆட்சியில் இயங்கும் சரி
பெண்களுக்கு எதிராக பிற்போக்குத் தனமான விமர்சனங்களையும் ஆபாச தாக்குதல் செய்வதையுமே தீர்க்கமாக செய்கின்றனர்!
இந்த மண்ணின் பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய என் அம்மா, அக்கா, தங்கைகளைத் தரக்குறைவான, சொல்லொணா வார்த்தையால் தி.மு.க.வின் ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி விமர்சித்திருக்கிறார். தி.மு.க. தலைமையின் அரவணைப்பிலும் ஆதரவிலும் செயல்படும் இத்தகைய ஆதாய சூதாடிகளுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற நபர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தி.மு.க. அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
த.வெ.க.வைச் சீண்டுவதாக நினைத்து, ஒட்டுமொத்தப் பெண்களையும் அவமதிக்கும் இச்செயலால், வருகின்ற தேர்தலில் தாய்க்குலத்தின் ஏகோபித்த முடிவால் தீய சக்தி தி.மு.க. மண்ணைக் கவ்வப் போவது உறுதி உறுதி உறுதி.
இந்த வாகன அனுமதி பாஸ் எங்களுக்கும் கிடைச்சா நல்லா இருக்கும். எவளோ பணம் வேணும்னாலும் கொண்டு போகலாம், சோதனை போட மாட்டாங்க.( குறிப்பு இது போன தேர்தல் வீடியோ) நாங்களும் பழைய news எடுத்து trend ஆக்குவோம்.
#TVKVijay#TVKVijayHQ