Thank you so much My soul Natpe
@sakthivijay0722 💙❤
U make my day full and full Happiness as each and every seconds. means lot sakthi ❤
@ProudVijayFan my akka thank you so much akka ur lovely wishes and words. one of my soul forever!❤
தனது காணொளி பார்த்து அடுத்த நாளே ஆய்வுக்கு வந்து மக்களோட மக்களா எம்ஜிஆர் போல வந்து அன்போட நிக்கிற முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்த பெண்🥹❤️
@CMOTamilnadu@TVKVijayHQ
இதெல்லாம் மக்கள் செல்வாக்கு இல்லாதவங்க, திரையுலக நட்சத்திரங்களை கூப்ட்டு, அவங்களை Build Up பண்ணிக்க நடத்துறது
You don't need this at all
You have already enough Elevations & Build Ups than the Whole Kollywood Combined 👍
தவிர்த்துடுங்க If Possible @TVKVijayHQ@CMOTamilnadu
Ennoda place. Enga area la Dmk oru Vote ku 2000 panam koduthu vantha vote ellam. Sirkazhi la Tvk third place. Sirkazhi la Entha katchi jeikiratho athan aatchi amikum record ah tvk mathiruku 💥
சீர்காழி பற்றி செய்திகள் வருகின்றன
ஆனால் சீர்காழி பற்றி நான் சொல்கிறேன்....
சீர்காழி மக்கள் யார் ஆளுங்கட்சியோ.... அவர்கள் தான் அங்கே வெற்றி பெறுவார்கள்....
நமது த.வெ.க ஆட்சி அமையும் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.....
59149 வரை பெற்றதற்கு காரணம் இளைஞர்கள் மற்றும் பெண்கள்
சீர்காழியில்.... தெனபாதி, புத்தூர்... சட்டநாதபுரம், சீர்காழி மெயின்.... மற்றவை எல்லாம் உட்கிராமங்கள்... திருவாலி மங்கைமடம் திருவெண்காடு சேலையூர் தர்ம குளம் பூம்புகார்... திருமுல்லைவாசல், பழையார் கூழையார் போன்ற இடங்கள் மீனவர் பகுதி
உட்கிராமங்கள் விவசாய பகுதி.....ஆரபாக்கம், பச்சை பெருமாநல்லூர், பன்னங்குடி.... அரசூர், எருக்கூர், ஆயங்குடிபளளம், செம்மங்குடி போன்ற நிறைய உட் கிராமங்களில் நிறைய விவசாய ஊர்கள் இருக்கின்றன....
எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் நிறைய கிராமங்கள் இருக்கின்றன
உதாரணம்
சரியாக நெட்வொர்க் இன்றும் இல்லை
மின்சார வசதி
நிறைய வாங்கும் பொருட்கள் கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட் வசதிகள்
நல்ல சாலை வசதிகள்
தெருவிளக்கு வசதி
சிறு மற்றும் பெரிய கோவில்கள் ... அங்கே உள்ள சீர்காழி பெரிய கோவில் மாதானம் பெரியகோவில் மற்றும் அனைத்து சிறு பெறும் கோவில்களை ஆய்வு செய்து அதில் முன்னேற்றம் செய்து பராமரிக்க வேண்டும்
பள்ளி கல்லூரிகள் வசதி ( மாதானம், அசசாள்புரம், போன்ற நடுப்பகுதியில் சிறந்த அரசு மற்றும் CBSE பள்ளிகள் இருந்தால் நன்றாக இருக்கும்
உட் கிராமங்களில் காவல் பாதுகாப்பு வசதி
அனைத்து பிரச்சனைகளுக்கும் சரியான மருத்துவ வசதிகள் மற்றும் மருந்தக வசது
மற்றும் விவசாய தேவைகள்
இப்படி நிறைய பற்றாக்குறைகள் இருக்கிறது
சீர்காழியை நன்கு அறிந்த வேட்பாளர் போட்டு அந்த குறைகளை சிறப்பாக சரி செய்தால் விவசாயத்தை காப்பாற்றும் ஒரு அடித்தளமாக இருக்கும்... மற்றும் சீர்காழி போன்ற காவிரி டெல்டா பகுதியில் த.வெ.க வெற்றி பெறலாம்
@CMOTamilnadu@TVKVijayHQ@arunraajkg@AadhavArjuna@BussyAnand@imrajmohan@Viswanathan_INC@RameshOffcl@Keerthana4VNR