Congratulations to Shri Suvendu Adhikari Ji on taking oath as West Bengal’s Chief Minister. He has made a mark as a leader who has remained deeply connected to the people and understood their aspirations from close quarters. My best wishes to him for a fruitful tenure ahead.
@SuvenduWB
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரித்த தமிழக வாக்காளர்களுக்கு எங்களது நன்றி. மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதிலும், அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதிலும் நாங்கள் எப்போதும் முன்னணியில் இருப்போம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பான செயல்பாட்டிற்குப் பாராட்டுகள்.
தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கும், அதன் மக்கள் நலனை முன்னெடுத்துச் செல்வதற்கும் மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்.
Welcomed Raghav Chadha Ji, Sandeep Pathak Ji, and Ashok Mittal Ji to the BJP family at the Party HQ today.
Also, best wishes to Harbhajan Singh Ji, Swati Maliwal Ji, Vikram Sahney Ji, and Rajinder Gupta Ji to work under the dynamic leadership of PM Shri @narendramodi Ji towards the goal of #ViksitBharat2047.
வரலாறு பல தலைவர்களைக் கண்டிருக்கலாம், ஆனால் தன் வாழ்வையே ஒரு சரித்திரமாக மாற்றி அமைத்தவர் ஒரு சிலரே. தமிழக அரசியலின் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்த இரும்புப் பெண்மணி மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அம்மா அவர்களின் பிறந்தநாளான இன்று அவரை நெஞ்சார நினைவுகூர்கிறேன்.
தி.மு.க-விற்கு என்றென்றும் சிம்மசொப்பனமாக விளங்கியவர் அவர். அநீதிகளுக்கு எதிராகச் சிங்கம் போல் சிலிர்த்தெழுந்து, தமிழக அரசியலில் தன் தனி முத்திரையை அழுத்தமாகப் பதித்தவர்.
பெண் சிசுக்கொலையை ஒழிக்க அவர் கொண்டுவந்த தொட்டில் குழந்தை திட்டம், தாலிக்குத் தங்கம் போன்ற திட்டங்கள் பெண் சமூகத்தின் காவலராக அவரை உயர்த்தின. ஏழை எளிய மக்களின் பசியைப் போக்கிய அம்மா உணவகம், மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி என அவர் செயல்படுத்திய எண்ணற்ற தொலைநோக்குத் திட்டங்கள் இன்றும் பல கோடி மக்களின் வாழ்வில் ஒளியேற்றி வருகின்றன.
மக்கள் தொண்டே தன் மூச்சு என வாழ்ந்து காட்டிய உங்களின் தைரியமும், தன்னிகரில்லா சேவையும் இன்றும் எங்களைப் போன்ற பலருக்கு மிகப்பெரிய வழிகாட்டி.
Salute to the late Former Tamil Nadu Chief Minister #Jayalalithaa Amma on her Birth Anniversary.
#Jayalalitha #Amma
On the Thiruparangundram Deepathoon issue, Alliance & expected vote share for the NDA in the upcoming assembly elections at the CNN News18 conclave in Chennai today.
Pained by the passing of former Union Minister Shri Mukul Roy Ji. He will be remembered for his political experience and efforts to serve society. Condolences to his family and supporters. Om Shanti.
Jayalalithaa Ji lives in the hearts of people. Her efforts towards Tamil Nadu’s development and commitment to India’s growth will always be remembered.
#MannKiBaat
பாஜக நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்யும் திமுக அரசின் காவல்துறை,
தர்மம் காக்க, தமிழகத்தை மீட்க தொடர்ந்து போராடுவோம்,
2026 தேர்தலில் திமுகவை விரட்டியடிப்போம்.
@BJP4TamilNadu
மாண்புமிகு முன்னாள் முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்கள் என்றென்றும் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார் என மனதின் குரல் நிகழ்ச்சியில் புகழாரம் சூட்டிய நமது பிரதமர் திரு. @narendramodi அவர்கள்.