@republic The Congress party has divisive tendency since independence movement. In 1947 they divided the country into two. Later the Congress government divided the country into linguistic states. The present congress is also a divided one. It is called old congress and Congress Indra.
@krishnakdpk @davidfrawleyved You want again Razzakars to rule Hyderabad ? Don't confuse others and be instrumental in the division of votes. Unity is strength while non-Hindus practicing it you think twice before voting.
@dinamalarweb தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடித்து கொண்டாட சில மணி நேரம் ஒதுக்கியது தமிழ்நாடு அரசு. ஆனால் ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ள அமைச்சர்கள் அண்ணாமலை மீது பட்டாசுகள் போல வெடிப்பது தீபாவளி கொண்டடாட்ம்
@CMOTamilnadu திருக்கோயில்களில் பூசைகள் செய்யும் பூசாரிகள் சம்பளம் எவ்வளவு? இதர படிகள் எவ்வளவு? ஈ. எஸ். ஐ பிடித்தம் உண்டா? அவர்கள் ஈட்டித்தரும் வருவாய் எவ்வாறு செலவிடப்பட்டது?
@CTR_Nirmalkumar வீடு கட்ட கடன் தர கூட்டுறவு , தனியார் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் உள்ளன. அரசு வீடுகள் கட்டித் தரவேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது. ஆட்சி நிர்வாகம் வளர்ச்சி பணிகள் செய்தால் போதும்.
@dinamalarweb நூதன திருட்டுத்தனமாகும். தண்டனை அதிகபட்சமாக இல்லாததால் கடத்தல்கள் தொடர்கதையாகி வருகிறது. அரசியல் அரவணைப்புடன் கேரளத்தில் தங்கக் கடத்தல். ஆனால் அரசியல் தலைவர்கள் தப்பித்து விடுகிறார்கள். 🫢🫡
ICC world Cup cricket 2023 first finalist is INDIA. We have achieved this goal without losing any matches we played with our opponents. Best wishes Team India. We will win the Final match also.