திருச்சி. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், நேரு யுவகேந்திரா சார்பில், அக்.29 அன்று நடைபெறவிருக்கும் பேச்சுப் போட்டியில், ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டுமே பேச வேண்டும் என்பது தமிழுக்கு அநீதி, தமிழர்க்கு அவமானம்! இது பொறுப்பதில்லை. #BharathidasanUniversity
அமைச்சர் செங்கோட்டையன், கடந்த 25 ஆம் தேதி, மும்பையில் உள்ள கைவல்ய தம்மா யோகா ஆய்வு நிலையத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டுள்ளார். தமிழகப் பள்ளிகளில் யோகா வகுப்பு எனும் பெயரில் பார்ப்பனியக் கல்வியைத் திணிக்கும் இம்முயற்சியைக் கண்டிக்க வே���்டும். #yoga
சர்வாதிகார நாட்டில் கூட, பிரதமருக்குக் கடிதம் எழுதுவது, ���ேசத்துரோக வழக்கிற்குள் வந்ததில்லை. இந்திய ஜனநாயகம் அதனையும் மிஞ்சிவிட்டது! #ManiRatnam #RamachandraGuha #SeditionCase
...உருகுறதும்
தமிழர் மீதான அக்கறையினால் அல்ல
மாறாக தமிழ்நாடும் தமிழரும் பாஜக வலையில் சிக்காமலிருப்பதால்
தமிழ் நாட்டு மக்களை பி��ிக்க எலிப் பொறியில் சிக்க வைக்க கருவாடு வைக்க ��ுயல்கிறார்கள்...!
விஷயம் இவ்வளவுதான்.
விழித்துக் கொண்டால் தப்பிப்போம், பிழைத்து கொள்ளலாம்
குஜராத் வழக்கில் நேர்மையாகவும், துணிச்சலாகவும் தீர்ப்பளித்தார். இடமாற்றம் என்னும் பெயரில் பதவி இறக்கத்தை ஏற்க மறுத்துப் பதவி விலகினார். தலைமை நீதிபதி தஹில் ரமானியின் சுயமரியாதை பெருமித உணர்வைத் தருகிறது. #ChiefJustice#TahilRamani
பள்ளிக்கரணையில் விதிமீறி வைக்கப்பட்ட பதாகைகளால் இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்தது மிகுந்த வேதனைக்கு உள்ளாக்குகிறது. பதாகைகள் வைப்பது குறித்து நீதிமன்ற கட்டுப்பாடுகள் உள்ளபோதிலும் இவ்வாறு நடைபெற்றது கடும் கண்டனத்திற்குரியது. கடுந்துயரிலிருக்கின்ற பெற்றோருக்கு ஆறுதலும் ஆழ்ந்த இரங்கலும்.
PM : 100 days a trailer , film to Abhi baki hai
Down
1) GDP 5%
2) Revenue collections up 1% ( down from 22% last year )
3) consumption
5) Auto sales ( 10th straight month )
6) GST collections
7) Investments
UP
Unemployment : 8.2%
Hamein baki film nahin dekhni !
சுபஸ்ரீ கொலைக்கு யாராவது தண்டிக்கப்படவேண்டுமென���றால் அது காவல் துறையே!
தமிழக காவல்துறை ஆளும்கட்சிக்கு அடியாள் வேலை செய்ய நீண்டகாலமாகவே பழக்கப்பட்டுள்ளது.ஜனநாயக இயக்கங்களுக்கு அனுமதி மறுப்பார்கள்.ஆனால் ஆளுங்கட்சி என்ன கூத்து நடத்தினாலும் சலாம்போடுகிறார்கள்.