யோ ரொம்ப அசிங்கமா இருக்கு.. கேரள காரன் எல்லாம் அவங்க ஸ்ட்டே ஆக்சிசன் நெறய உற்பத்தி பண்ணிட்டாங்க ஸ்டேடஸ் வைக்குறான்.. உங்களுக்கு வெக்கமா இல்லாயனு கேக்குற மாறி இருக்கு..நீங்க என்ன டா நா??
"இளகிய மனம் கொண்டோர் இந்தக் கட்டுரையை படிக்க வேண்டாம்," என்றுதான் சொல்ல வேண்டும் அமைச்சர்களின் உறவினர்கள், மருத்துவர்கள், நீதிபதிகள் என எல்லா தரப்பினரும் உத்தர பிரதேசத்தில் அல்லல் படுகின்றனர். ஆம், இதுதான் இப்போது அங்கு நிலை! #uttarpradesh#corona
https://t.co/cZZKmQNF3Q
@RamaniRamados We regret the inconvenience caused. Please share your registered contact number. We will look into this for you. https://t.co/cybjtOpyYD
@mkstalin@Udhaystalin@KanimozhiDMK
வாழ்த்துக்கள்!! எப்படியும் நீங்கள் தான் வருவீர்கள்.. மக்கள் மிகவும் மோசமான ஒரு ஆச்சியில் வாழ்ந்து சலித்து உங்களை தேர்வு செய்து, உங்களை மட்டுமே நம்பி உள்ளனர். இந்த முறை நீங்கள் பதவி ஏற்க்கும் போது மிகவும் சிக்கனமாக செலவீனகள் செய்யவும்🙏