Ella fandom um oru banger movie ah average panni vachurukum..
Perusu ku Kochadaiyaan
Ak ku Yennai arindhal
Suriya ku 24
Adhe maari SK ku Madharaasi
(Anna ku ellame banger dhan)
Who still remembers this Australian cricketer? 🇦🇺
He was the 12th man in 19 Tests due to Australia's legendary pace trio of Brett Lee, Glenn McGrath and Jason Gillespie. He earned praise from Steve Waugh for his elite team attitude.
He was a part of the ICC Cricket World Cup winning team in 2003. He took 7 wickets against England and conceded only 20 runs.
He completely dominated Legend Brian Lara when Australia toured West Indies for the Frank Worrell trophy in 2003. He dismissed Lara 7 times.
In the IPL, he joined CSK in 2011 and spent five seasons as their bowling coach.
Can you guess who this player is? 🏏🤔
ஒருமுறை STR வீட்டிற்கு கங்குலி சென்றிருந்தார். அப்போது அங்கே STR போலவே பலர் இருந்தனர். ஆனால் கங்குலி யாரையும் கண்டுகொள்ளவே இல்லை. நிஜ STR வந்ததும் நேராக சென்று கங்குலி தோளில் மீது கை வைத்தார் .. உடனே கங்குலி ஹாய் STR எப்படி இருக்கீங்க என கேட்டார்.. அசந்து போன STR இவ்வளவு பேரில் நான் தான் நிஜம் என எப்படி கண்டுபிடித்தீர்கள் என வினவினார். அதற்கு கங்குலி, என் தோளின் மீது கை வைக்க STR- ஐ தவிர வேறு யாருக்கு தைரியம் இருக்கு என கேட்டார்
STR nation assemble 🐉
#HBDGanguly