நடந்தாய் வாழி காவேரி திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு எங்கே?
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#பொய்க்கால்_குதிரை_அரசு
தமிழக அரசுக்கு வருவாயைப் பெருக்குவதற்கான வழிமுறைகள் எதுவுமே பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#பொய்க்கால்_குதிரை_அரசு
பொய்க்கால் குதிரை அரசின் முதல் பட்ஜெட்.
புதிய அறிவிப்புகள் ஏதும் இல்லை என்பதால் ஏமாற்றம்..
ரீல்ஸ் விட்டு ரீல் விடுவதுதான் இந்த ஆட்சியின் சாதனை.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilnadu அவர்கள்.
#TNBudget2026
காவிரி நதிநீர் பிரச்சினையில், அதிமுக அரசு சட்டரீதியாகப் போராடி தமிழகத்தின் உரிமையை உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலமாகவே நிலைநாட்டிய நிலையில், நிர்வாகத் திறனற்ற தவெக அரசால் அதைக் காப்பாற்ற முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது?
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#பொய்க்கால்_குதிரை_அரசு
விவசாயிகளுக்கு முழுமையான பயிர் கடன் தள்ளுபடி, ஆண்டுக்கு 6 சிலிண்டர், பெண்களுக்கு மாதம் 2,500 ரூபாய் உரிமைத் தொகை எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த எந்த வாக்குறுதிகள் குறித்தும் பட்ஜெட்டில் அறிவிப்புகள் இல்லை.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#பொய்க்கால்_குதிரை_அரசு
ஏற்கனவே இருக்கிற திட்டங்களுக்கு தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் ஸ்டிக்கர் ஒட்டி பெயர் மாற்றம் செய்திருக்கிறார்கள்.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilnadu அவர்கள்.
#TNBudget2026
தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க சட்டமன்றம் வருகை தந்த மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @epstamilnadu அவர்கள் மற்றும் கழக சட்டமன்ற உறுப்பினர்கள்.
#AIADMK#TNBudget2026
உதயநிதிக்கு நாவடக்கம் தேவை என்பதை நாம் பல ஆண்டுகளாக கூறி வருகிறோம்.
தான் இருக்கும் பொறுப்பின் மாண்பு அறியாமல் அவர் தொடர்ந்து வாய்க்கு வந்தபடி பேசுவதும், பெண்களை இழிவாக பேசுவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக் கூடிய
திரு. @Udhaystalin அவர்களை காவல்துறை கைது செய்திருக்கிறது
திரு. உதயநிதிக்கு நாவடக்கம் தேவை என்பதை நாம் பல ஆண்டுகளாக கூறி வருகிறோம். தான் இருக்கும் பொறுப்பின் மாண்பு அறியாமல் அவர் தொடர்ந்து வாய்க்கு வந்தபடி பேசுவதும், பெண்களை இழிவாக பேசுவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அவரது பேச்சுக்கு வழக்கு பதிவது என்பது வேறு. ஆனால், நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கும் நிலையில், இன்றைய தினம் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரை இந்த பொய்க்கால் குதிரை அரசு கைது செய்யத் துடிப்பது என்பது, இது வழக்கைத் தாண்டிய அரசியல் பின்புலம் கொண்டதோ என்ற சந்தேகத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பு சட்டமன்றத்தின் முக்கிய அங்கம். அந்த பொறுப்பில் உள்ளவர் இல்லாமல் முடக்கிவிட்டு சட்டப்பேரவை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த பொய்க்கால் குதிரை அரசு செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது.
அதேபோல், நாளை சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெறும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மீதான கைது நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கைது.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பு சட்டமன்றத்தின் முக்கிய அங்கம்.
அந்த பொறுப்பில் உள்ளவர் இல்லாமல் முடக்கிவிட்டு சட்டப்பேரவை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில்
இந்த பொய்க்கால் குதிரை அரசு செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளையொட்டி, சென்னையில் உள்ள அவர்தம் திருவுருவச் சிலைக்கு மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
அதேபோல், ஓடாநிலை மணிமண்டபத்திலும், சங்ககிரி ஈரோடு பிரிவு சாலையில் அமைந்துள்ள நினைவுச் சின்னத்திலும் @AIADMKOfficial சார்பிலும், மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் சார்பிலும் மூத்த கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர் .
தண்ணீர் இன்றி நெற்பயிர்கள் கருகி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, உடனடியாக இழப்பீடு வழங்க த.வெ.க. கூட்டணி அரசை வலியுறுத்தல்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு அஞ்சாது, தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக இறுதிவரை போராடிய ஓடாநிலையின் ஒப்பற்ற மாவீரர் #தீரன்_சின்னமலை அவர்களின் நினைவு நாளில் அவரின் தியாகத்தையும், வீரத்தையும் போற்றி வணங்குகிறேன்.
மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளையொட்டி, சென்னையில் உள்ள அவர்தம் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
அதேபோல், ஓடாநிலை மணிமண்டபத்திலும், சங்ககிரி ஈரோடு பிரிவு சாலையில் அமைந்துள்ள நினைவுச் சின்னத்திலும் @AIADMKOfficial சார்பிலும், எனது சார்பிலும் மூத்த கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர் .
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் ஆணைக்கிணங்க
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் 221-ஆவது நினைவு நாளான இன்று, சேலம் மாவட்டம் சங்ககிரி மலைக்கோட்டை அடிவாரத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் தீரன் சின்னமலை அவர்களுடைய திருஉருவப் படத்திற்கும்; அதனைத் தொடர்ந்து, சங்ககிரி ஈரோடு பிரிவு சாலையில் அமைந்துள்ள தியாகி தீரன் சின்னமலை நினைவுச் சின்னத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் அவரது திருஉருவப் படத்திற்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தலைமைக் கழக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் திரு. காதர் மொகிதீன் அவர்களின் மகன் மருத்துவர் கே.எம்.கே. கலீலூர் ரஹ்மான் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து துயருற்றேன்.
பாசமிகு மகனை இழந்து வாடும்
திரு. காதர் மொகிதீன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த
திரு. கலீலூர் ரஹ்மான் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial
25 மாவட்டங்களின் வாழ்வாதாரப் பிரச்சினையான காவிரி நதிநீர் விவகாரத்தில், நிர்வாகத் திறனுடன் சட்டப்பூர்வமாகப் போராடிக் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து உச்ச நீதிமன்றத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டியது மாண்புமிகு அஇஅதிமுக அரசு.
ஆனால், உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மதிக்காமல் தமிழகத்திற்கு கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடாததால் டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் இன்றி விவசாயமே பொய்த்துப் போயுள்ள தற்போதைய சூழலில், நிர்வாகத் திறனற்ற தவெக அரசு இதுகுறித்து என்ன செய்வதென்றே தெரியாமல் குழம்பிப் போய், ஒட்டுமொத்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
#பொய்க்கால்_குதிரை_அரசு
பல்லடம் அருகே விளை நிலங்கள் வழியே எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்திற்கு எதிராக போராடிய விவசாயிகளை இழுத்துச் சென்று கைது செய்த காவல்துறை..
பல விவசாய சங்க நிர்வாகிகளை வீட்டுக்காவலில் வைத்த அவலம்..
உயிரே போனாலும் விவசாயத்தை விட்றாதீங்க!
அடுத்த ஜென்மத்துல விவசாய குடும்பத்துல பிறக்கணும்!
அத்தனையும் நடிப்பா @CMOTamilnadu சார்?
#பொய்க்கால்_குதிரை_அரசு