மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்ற குண்டர்களால் தாக்கப்பட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகி குபேந்திரன் அவர்களை கைது செய்ய ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அரசு மருத்துவமனையில் குவிந்து வரும் காவல்துறையினர்...
சரித்திர பதிவேடு குற்றவாளியை கைது செய்ய முடியாமல் புகார் அளித்த பாதிக்கப்பட்ட நபரை கைது செய்ய 20க்கும் மேற்பட்ட ராணிப்பேட்டை காவல் துறையினர் குவிந்து வருகின்றார்கள்.
சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்காணிக்க முடியாத காவல்துறை புகார் அளித்த நபர் கைது செய்வதா?
@tnpoliceoffl@CollrRanipet@CMOTamilnadu
திமுக மாதிரி பொய் வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு பின்னர் தகுதியானவர்களுக்கு என்று ஏமாற்றமாட்டோம்.. நாங்கள் வெளிப்படையாக உண்மையாக இருப்போம்..
- மாண்புமிகு முதல்வர் விஜய்
நான்காண்டு கால எடப்பாடி ஆட்சி ஊழல் ஆட்சி என்றால் எடப்பாடி ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த எட்டு பேர் இன்று தவெகவில் உள்ளனர்
- இடும்பாவனம் கார்த்திக்
#சீமான்#ntk#ntkitwing#seeman#tamilnationalism
கீச்சகத்தில் பயணிக்கும் அன்பு உறவுகளுக்கு வணக்கம்
தயவுசெய்து த வெ க கட்சியில் இருப்பவர்களிடம் யாரும் அரசியல் பேச வேண்டாம்
எதற்கு ஆட்சிக்கு வந்தார்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன் என்ன சொன்னார்கள் இப்போது என்ன செய்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியவில்லை
@pugazhendhimar1 தேர்தலின் போது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை இவனெல்லாம் வரும் முதலமைச்சர் இவன் பின்னாடி நிற்கும் நீ எல்லாம் ஒரு ஆளு அதிகாரத்தில் இருக்கும் ஆட்சியில் ஏதாவது ரெண்டு எலும்பு துண்டு போடுவார்கள் பொருக்கி கொண்டு செல்லவும்
BBC செய்திச் சேவையில் ஒளிபரப்பான
தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டி
தாயகச் செயலணின் ஏற்பாட்டில் இடம் பெற்றுள்ள நீதியின் ஓலம்2 போராட்டம்.
#செம்மணி_படுகொலை
அமைச்சரவையில் இடம் பிடித்து விட்டோம், இனி ஆளுங்கட்சியாவோம்.. இறுதி வரை தவெக- காங்கிரஸ் கரம் பிடித்து நடப்போம்..!!
தமிழ்தேசிய எழுச்சி நாளில் முனைவர் திருமாவளவன் சூளுரை..!
( பின்னர் சிறிது நேரத்தில் மூச்சு திணறி மயக்க நிலைக்கு சென்று மேடையில் இருந்து இறங்கி கெளம்பி விட்டார் )
நாம் தமிழர் கட்சி திரல் நிதியியல் நடத்துகிறார்கள் என்று பேசிய வன்னியரசு இப்போது அண்ணன் திருமா எடுப்பது என்ன பிச்சை எடுக்கின்றார்,..
முதல்வர் விஜய் கொடுத்த சோபா பத்தவில்லை அதனால் இப்படி இருக்குமோ.....
@VanniTamizhVCK
விடுதலைக்கு வித்தான மாவீரர்களுக்கு வீரவணக்கம்!
அனைவருக்கும் விடுதலை திருநாள் வாழ்த்துகள்!
வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ?
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி