நான் பட்டாசு வாங்கிட்டேன்.. நீங்க வாங்கிட்டீங்களா..? எல்லோரும் கண்டிப்பாக பட்டாசு வாங்கி வெடியுங்கள்.. மக்களுக்கு அன்பு வேண்டுகோள் வைத்த We the Leaders அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை..
#Annamalai | #WetheLeaders | #Diwali2026 | #Crakers | #PolimerNews
@katuva7 TN BJPயின் ஆதரவாக பேசும் இந்த நாய் தேசபக்திக்கு எடுத்துக்காட்டு எப்படி இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள @KTRaghavanBJP அவர்களிடம் இருந்து கற்றுக் கொண்டிருக்கிறான் இந்த எச்ச நாய் @katuva7 வாழ்த்துக்கள்
@asuvathaman ஐயோ அந்த காலேஜ் ப்ரொபசர் ஆண்ட்டி மேட்டர் சொல்ல மறந்துட்டீங்களே அது என்ன கத சொல்ல கூடாத ஆமாவா இல்லையா
ஃபாலோ பண்ணா போய் புடுங்க முடிஞ்சத போய் புடுங்குடா சரி அது இருக்கட்டும் ஆன்மை ண்ணா என்ன ஆன்டி பின்னாடி சுத்துறதா
ரஷ்ய அதிபர் புதினுக்கு தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருக்குறள் ரஷ்ய மொழிபெயர்ப்பு பிரதியை பரிசளித்தேன். திருக்குறள் தேச எல்லைகள், மொழிகளைக் கடந்த திருவள்ளுவரின் அளப்பரிய ஞானத்தைப் பறைசாற்றுகிறது.
@VigneshTvkCbe இருபது ரூபாய் மீதியை கேட்ட பெரியவருக்கு பத்து ரூபாய் கொடுத்துவிட்டு கடை ஊழியர் கொடுத்த மரியாதை பாருங்கள் இவர் மீது நடவடிக்கை எடுக்க உங்களால் முடியுமா கடை எண் அவரது பெயருடன் விரிவாக வீடியோ உள்ளது வேண்டுமென்றால் அனுப்புகிறேன்
மத்திய அரசின் சார்பில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கிய யூரியா மூட்டைகளை சட்டவிரோதமாக வேறு சாக்கு பையில் மாற்றி லாரியில் கடத்தல்..? கையும் களவுமாக பிடித்த வீத லீடர்ஸ் அமைப்பை சேர்ந்த நபர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ..
#Karur | #Urea | #Theft | #WeTheLeaders | #PolimerNews