ஓசூர் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை���ில் இன்று காலை ஆம்னி பேருந்துகள் மோதி விபத்து
5 கி.மீ தூரத்திற்கு அணிவகுத்த வாகனங்களின் ட்ரோன் காட்சிகள். பேருந்துகள் அப்புறப்படுத்தப்பட்டதை அடுத்து போக்குவரத்து சீரானது
#SunNews | #Hosur | #RoadAccident
ரிடயர்மென்ட்லாம் இந்த பிறவில கிடையாதுன்ற புரிதல் வந்து சில வருசமாச்சு. அடுத்த தலைமுறை இப்பட��� இல்லாம இருக்க என்ன செய்யணுமோ, அட்லீஸ்ட் அதை நோக்கியாவது போக முடிஞ்சா சந்தோஷம்... குறைந்தபட்ச எதிர்பார்ப்பு இப்போதைக்கு இதுவே...
பெரும்பாலும் கணவர்கள் ஒரு நாளைக்கு பேசும் 7,000 வார்த்தைகளுடன் ஒப்பிடும்போது மனைவிகள் கணவனை விட மூன்று மடங்கு அதாவது 20,000 வார்த்தைகள் பேசுகிறார்கள்!
அ���ில் 19990 வார்த்தைகள் ஆண்களை திட்டுவதிலே உபயோகிப்பார்கள் என்பத�� குறிப்பிடதக்கது. 😜
The reality is life is a single-player game.
You’re born alone.
You’re going to die alone.
All of your interpretations are alone.
All your memories are alone.
You’re gone in 3generations, and nobody cares.
Before you showed up, nobody cared.
It’s all single player.
Urgent need for Blood:
Blood Group: O+
Units Required: 25units]
Hospital Name: [Fortis, Bangalore]
Required On: 16th and 17th May 2025
Contact Person: [Arogya ]
Contact Number: 08105293958
Thanks
@polimernews இங்க கதை தான் ஹீரோ, தமிழ்நாடு ரசிகர்கள் தெளிஞ்சு ரொம்ப வருஷம் ஆச்சு.
ஜெய்பீம் சூரரை போற்று மாதிரி கதையை நம்பி படம் எடுத்தா அவரும் ஜெயிக்கலாம்.
ஹீரோயிசம் சார்ந்த படங்கள் இனி வெற்றி பெறுவது ரொம்ப கஷ்டம். அது ரஜினி கமலுக்கே பொருந்தும்