கலைஞருக்கும் ஜெயலலிதாவுக்கும் ஒரு பெரிய வித்தியாசம் உண்டு
எந்த நீதிமன்றத்தாலும் தண்டிக்கபடாமல் எல்லா ஊடகங்களாலும் குற்றவாளியாக காட்டப்பட்டவர் “கலைஞர்”
எல்லா ஊடகங்களாலும் உத்தமராக காட்டப்பட்டு எல்லா நீதிமன்றத்தாலும் தண்டிக்கப்பட்டவர் “ஜெயலலிதா”..
TVK கட்சிக் கூட்டத்தில் 41 அப்பாவிகள் இறந்த வழக்கில் தமிழ்நாடு அரசு விசாரணை நடத்தக்கூடாது அது நேர்மையாக இருக்காது என்று கூறி CBI விசாரணை கோறியது TVK கட்சி.
தற்பொழுது பழனிமலையில் 100 கோடி ரூபாய் நில ஊழல் நடந்திருப்பதால் அதை தமிழ்நாடு அரசு விசாரிக்கக் கூடாது அது நேர்மையாகவும் இருக்காது... என்பதே நியாயமான வாதமாகும். ஆதலால் இந்த ஊழலை CBI விசாரிக்க வேண்டும்.
திமுக ஆட்சியில் அமைச்சர் பொறுப்பில் இருந்த அண்ணன் @V_Senthilbalaji அவர்கள் மீது பதியப்பட்ட போலியான வழக்கில் அவர் அமைச்சர் பதவியில் இருப்பதால் சாட்சிகளை கலைக்க கூடும் என்றும் அதனால் அவர் பதவியில் நீடிக்க கூடாது என்றும் ED நீதிமன்றத்திடம் கூறியது.. அதை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது.
அதேபோல் இந்த பழனி மலை நில விவகாரத்தில் CBI விசாரணை முடியும் வரை அமைச்சர் ரமேஷ் சாட்சிகளை கலைக்க கூடும் என்பதால் விசாரணை முடியும் வரை அவர் பதவியில் நீடிக்கக் கூடாது என்று நீதிமன்றம் கூற வேண்டும்.
சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை நீதிபதிகள் இதன் மூலம் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.
பழனிக் கோவிலுக்கு சொந்தமான நிலம் கொள்ளைப் போவதை தடுக்கத் தவறிய தவெக அரசை விமர்சித்தும், அறநிலையத்துறையில் நடந்திருக்கும் மோசடிகள் குறித்தும் சமூக வலைதளத்தில் பதிவிட்ட காரணத்திற்காக அராஜகமான முறையில் கைது செய்யப்பட்ட திமுகவைச் சேர்ந்த திரு. வினோத் சூர்யகுமார் அவர்களின் குடும்பத்தினரை நேற்றைய தினம் சந்தித்தேன்.
சமூக நலன் சார்ந்து, கழகத்தின் கொள்கை வழி செயல்பட்டதற்காக கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருக்கும் அந்த இளைஞருக்கு உறுதுணையாக கழகம் இருக்கும்.
பத்திரிகையாளர் திரு. விஜயன் அவர்களை விசாரணை என்னும் பெயரில் அராஜகமான முறையில், அவரது தொலைப்பேசியைப் பறிமுதல் செய்து காவல்நிலையத்தில் அடைத்து வைத்திருக்கும் தவெக அரசின் காவல்துறையின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ஜனநாயக அடிப்படையில் விமர்சிக்கும் மாற்றுக் கட்சியினரைப் பழிவாங்கும் கீழ்மையான அரசியலை, தற்போது பத்திரிகையாளர்கள் மீதும் செய்யத் தொடங்கிவிட்டது தவெக அரசு.
உடனடியாக பத்திரிகையாளர் விஜயன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.
குழந்தைகள் நலனுக்கான #Childline (1098) அமைப்பின் பணியாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது.
ஊதியம் இல்லாத நிலையில் Childline பணியாளர்கள் சிலர் தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க இரவு நேரங்களில் மாற்று வேலைகளுக்கு செல்லக்கூடிய அவலம் ஏற்பட்டிருப்பதாகக் கூறுகின்றனர்.
இன்னும் சிலர் இந்தப் பணியே வேண்டாம் என விலகும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.
குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் Childline அமைப்பு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு அதில் பணிபுரிவோரின் நலனும் முக்கியம்.
எனவே Childline பணியாளர்களின் ஊதியப் பிரச்சினையைத் தீர்த்து வைத்து, அவர்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அரசு முன்வர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
கைது செய்யப்படும் ஒவ்வொரு கழக தொண்டனுக்கும் தலைமையில் இருந்து சட்டப்போராட்டங்கள் நடத்த வழக்கறிஞர் அணி வந்துகொண்டுதான் இருக்கிறது.
தலைவர்கள், அந்தந்த மாவட்ட செயலாளர்கள் என கைது செய்யப்பட்டவர்களுடன் / அவர்களது குடும்பத்தினருடன் தொடர்ந்து பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
கழகம் நம்முடன் நிற்பதை நாமும் பல இடங்களில் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்.
ஆனால் ஆட்சியில் இருந்த போது தொண்டர்களுக்கு செய்யவில்லை என்பதை காரணம் காட்டி இப்போது சிலர் கழகம் உடன் நிற்காது என்று வெகு வேகமாக பரப்புரை செய்து கொண்டு இருக்கிறார்கள்.
கைது செய்து நம் குரலை ஒடுக்கப் பார்க்கும் விஜய் கூட்டத்தை காட்டிலும், உடன் இருந்து பொய் பரப்பும் இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்...
கலைஞர் இருக்கும் போது இப்படி இல்லை என்று சொல்லும் இந்தக் கூட்டம் ஒருமுறை கூட கலைஞரை தொடர்ச்சியாக ஆட்சி செய்ய விட்டதில்லை. உள்ளிருந்து நொட்டை சொல்லி அவருக்கும் களங்கம் விளைவித்த இவர்களின் புடலங்காய் புரட்சியை புறந்தள்ளுவோம்.
அதற்காக கண்டதையும் எழுதுங்கள் / பேசுங்கள் என்று சொல்லவில்லை. கண்ணியத்துடன் கடமை ஆற்றுவோம்... நம்மீது தவறின்றி வழக்கு வருமாயின் கழகத்தின் துணைகொண்டு எதிர்த்து நிற்போம்..
திமுக போராடும்...
திமுக வெல்லும்...
#என்றென்றும்_உடன்பிறப்பு
தலைமைச் செயலாளரிடம் அருண் IPSயை துறைமாற்றம் செய்யச்சொல்லி கோரிக்கை வைத்த அந்த நபர்?
தலையைச் செயலாளர் சாய்குமார்க்கும் இவருக்கும் பெரிய நட்பு உள்ளதா?
தமிழ்நாட்டிற்கு ஆளூநராக வர தயங்கிய முக்கிய பாதுகாப்பு ஆலோசகர்! இப்படியான பல முடிச்சுகளை அவிழ்த்து உண்மையைக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர்
@sathrak1967
SaikumarIAS | ArunIPS | Transfer | Tamilnadu | DamodharanPrakash
Full Video Link - https://t.co/vaoUyQP5M7
#SaiKumarIAS | #ChiefSecretary | #ArunIPS | #Trasfer | #TNGovt | #TamilNadu | #CMVijay | #Bjp | #TamilNews | #BreakingNews | #NewsUpdate
நாடாளுமன்ற #MonsoonSession குறித்த கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்:
மேகதாது அணை கட்டும் முயற்சிகளுக்கு எதிராகவும், காவிரியில் தமிழ்நாட்டுக்குள்ள நியாயமான உரிமையைக் காக்கவும் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரத்துக் குரலெழுப்புவார்கள்.
ஒன்றிய அரசு கொண்டு வரும் எந்தப் புதிய சட்டமாக இருந்தாலும் மாநில உரிமைகளையும் அரசியலமைப்புச் சட்டத்தினையும் பாதுகாத்திடும் வகையிலேயே திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு இருக்கும்.
தமிழ்நாட்டு மக்களின் மனசாட்சியாய் ஒவ்வொரு DMK MP-யும் செயல்படுவார்கள்!
#Parliament #MekedatuDam #Cauvery #DeltaFarmers #DMK