தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடக்கம்.....
4 ஆயிரத்து 113 மையங்களில் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்
#TamilNadu#10th#Exam#PublicExam
கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான மாண்புமிகு ஐயா திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் மதிமுக பொதுச் செயலாளரும் திரு. வைகோ அவர்களின் பெயர்த்தியும், திரு. துரை வைகோ அவர்களின் மகளுமான வதிருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினார்.
#OPS