@vj_1312 அப்பாவின் மீது கொண்ட பெரும் மரியாதை மற்றும் நெருக்கம் காரணமாக அன்று முதல் இன்று வரை ஒரு தீர தாகம்
தங்கள் கட்சி வெற்றி பெற வேண்டும்
அதற்கு ஒரு strategy தேவை
@Senthilvel79 ஏன்டா சீப்பு .. நீங்க தான் கடவுளே இல்லை என்று சொல்லும் கோஷ்டி ... அப்புறம் தமிழகத்தை எதுக்குடா கடவுள் காப்பாற்றும் ..... 200 ரூபாய்க்கு மட்டும் கம்பு சுத்து சீப்பு
அட கூறு கேட்ட குக்கர்
நல்ல மக்கள் செல்வாக்கு பெற்று வந்த நிலையில் அதை முடிவுக்கு கொண்டு வந்து விட்டுடு ... இப்போ கட்சி காரங்க மேல நடவடிக்கை ....
பண்ணையரே இன்னிக்கு தாங்கள் நடவடிக்கை எடுக்க கட்சி ஆட்களை உருவாக்கி வச்சுட்டு பொய் இருக்கார் ஒருவர் .. @annamalai_k ...
எதிமுக காரங்க வாய் அடக்க முடில, எங்கள சும்மா இருக்க சொல்லறீங்க?வளர்ச்சியை நோக்கி சென்ற தமிழக பாஜகவை முடுச்சு விட்டீங்க போங்க 👌
2026 தேர்தல் முடிவில் தவெக, நாதக க்கு அடுத்த பெரிய கட்சி என்ற பிம்பம் தான் வரும், எழுதி வைத்து கொள்ளுங்கள் @BJP4TamilNadu (1/2)
@vaishnavi_cbe எப்பேர்பட்ட கட்சி ....
உன்னை எல்லாம் வைத்து விளம்பரம் செய்து கொள்கிறது .....
திராவிட கட்சியின் வரலாறு தெரியுமா ?
அதன் அடிமட்ட தொண்டர்களை கேட்டு பாரு ...
@vj_1312 வழக்கமான அரசியல் பாதை இல்லாமல் புது பாதை எடுத்து ...அதிரடி அரசியலை கையில் எடுத்து மக்கள் மனதில் இடம் பிடிக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள் .....
அப்பாவின் அரசியலும் அப்படி தான் இருந்தது ....
அதன் பிறகு அண்ணாமலை அதை கையில் எடுத்தார் ( அவருக்கு பலமாக அதன் IT wing துணை இருந்தது)