கடந்த வாரம் ட்ரெண்ட் ஆகின 'Chat GPT caricature' ல Chat GPT க்கு குடுக்க வேண்டிய prompt இவ்வளவும் தான்.
"Create a caricature of me and my job based on everything you know about me."
அது உங்கட search historyயை வெச்சி ஒரு caricatureஐ தரும், அவ்வளவும் தான் ட்ரெண்ட்...
#பிழை செய்பவர்களோடு சேர்த்து
பிழை நடக்கிறது என #தெரிந்து
அதை கேட்பதற்கான சகல
#அதிகாரங்கள் இருந்தும்
அதை கேட்காமல் பார்த்துக் கொண்டிருந்தவர்களும்
#தண்டிக்கப்பட வேண்டியவர்களே…..