வசூல் நிறுத்தம் என்பதும் வசூல் ரத்து என்பதும் ஒன்றா? வசூல் ரத்து பண்ணுங்க அமைச்சரே ! கோர்ட் உத்தரவுக்காக சாலைப்பணி செய்ய இடைக்காலமாக வசூல் நிறுத்திவைப்பதில் என்ன அரசியல் லாபம்!
தனது தனித்துவமான திறமையால்,ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய ஹாக்கி அணி 7 முறை தங்கம் வெல்ல காரணமாக இருந்த,ஹாக்கி விளையாட்டின் மாந்திரீகன் எனப்படும் திரு.தயான் சந்த் அவர்களின் பிறந்தநாளான தேசிய விளையாட்டு தினத்தில் விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
#விடியல்_தராத_அரசே
பித்தலாட்ட அரசை பாருங்க
மெட்ரோ பணிக்காக மூடப்படும் சுங்கச்சாவடி , ஆனால் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டோம் என்று பித்தலாட்டம் செய்யும் சுகாதார அமைச்சர்
இன்னும் ஏமாந்தா நம்மளை செம்புள்ளி கரும்புள்ளி குத்தி மொட்டை அடிச்சுடுவாங்க போல 🖤❤️
சட்டப்பேரவையில் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினை கும்பிடுவது, உதயநிதியை புகழ்ந்து பேசுவது, உதயநிதி துதி பாடுவது போன்ற செயல்கள் நடைப்பெற்ற வந்த நிலையில் முதலமைச்சர் அவர்கள் இப்படி ஒரு அறிக்கையை விடுத்துள்ளார்.
#உதயநிதிஸ்டாலின்#திமுக
மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களையே சட்டமன்றத்தில் வைத்து திமுக இழிவு செய்தது,
தான் நேரடியாக பார்த்ததை விளக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்! 👇👇
#என்றென்றும்_இரட்டைஇலை#AIADMKFOR2021#AIADMK
We at Bayview Projects & Zee Studios are happy to announce that the Tamil Nadu theatrical rights of our film #Valimai have been entrusted with Raahul of Romeo pictures @mynameisraahul and @Gopuram_Cinemas
செங்கல்பட்டு தொகுதி மக்களின் பேராதரவை பெற்ற வெற்றி வேட்பாளர் திரு.M. கஜா என்கின்ற கஜேந்திரன்அவர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வோம் என உறுதிமொழி ஏற்போம்.