காதலித்த #தலித் பெண்ணை கடத்திச் சென்று காட்டிற்குள் வைத்து சிகரெட்டால் சூடு வைத்து சித்தரவதை செய்து #கர்ப்பிணி என்றும் பாராமல் கொடூரமாக கொலை செய்த #சாதி வெறியனையும் அதற்கு துணைநின்ற கயவர்களையும் கைது செய்.
நேற்று...நந்தினி
இன்று..ரோஜா
#JusticeForRoja#நாடககாதல்_சாதிவெறியர்கள்

��தோ நாடக காதல் பற்றி பேச @drramadoss ம் வரமாட்டர்
இந்து பெண்மணியின் கொலையை பற்றி கவலை பட கோவில் ஆபாச சிலைக்கு பொங்கிய @gayathriraguram-மும் வரமாட்டா இங்கே சாதிக்கு ஒரு நீதி
குழந்தை திருமணங்கள் எப்படியோ அப்படிதான் குழந்தை தேர்வுகளும்.
என்ன நடக்கிறது என்றே குழந்தைகளுக்கு தெரியாது. நடக்கிற ஆட்சி அண்ணா வழியா? குலக்கல்வியை வலியுறுத்திய ராஜாஜி வழியா?
@CMOTamilNadu@AIADMKOfficial#குழந்தை தேர்வுகளை ரத்து செய்!
இதோ நாடக காதல் பற்றி பேச @drramadoss ம் வரமாட்டர்
இந்து பெண்மணியின் கொலையை பற்றி கவலை பட கோவில் ஆபாச சிலைக்கு பொங்கிய @gayathriraguram-மும் வரமாட்டா இங்கே சாதிக்கு ஒரு நீதி
குழந்தை திருமணங்கள் எப்படியோ அப்படி��ான் குழந்தை தேர்வுகளும்.
என்ன நடக்கிறது என்றே குழந்தைகளுக்கு தெரியாது. நடக்கிற ஆட்சி அண்ணா வழியா? குலக்கல்வியை வலியுறுத்திய ராஜாஜி வழியா?
@CMOTamilNadu @AIADMKOfficial
#குழந்தை தேர்வுகளை ரத்து செய்!
நவம்பர் 27- மாவீரர் நாள்:
⭕️
ஈழமண்ணை மீட்பதே மாவீரர்களுக்கு நாம்செலுத்தும் மெய்யான வீரவணக்கம்!
⭕️
எழுச்சித்தமிழர் மாவீரர் நாள் செய்தி
⭕️
விடுதலைப் புலிகளின் முதல் களப்பலி மாவீரன் சங்கர். யாழ்ப்பாணத்தில் நடந்த... https://t.co/vl7U6H0VFR
தற்போது அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரில் நடைபெறும் 'மாவீரர் நாள்' நிகழ்வில் பங்கேற்று வீரவணக்கம் செலுத்தி உரையாற்றிய போது...
#மாவீரர்நாள்2019#மாவீரர்நாள்#மாவீரர்_நாள்