@mkstalin தலைவரே don't worry about it, வண்டியும் ஓடத்தில் போகும், அந்த ஓடமும் ஒரு நாள் வண்டியில் போகும். நமக்கான காலம் வரும். மக்களுக்கு இனி வரும் காலங்களில் தெரியும் நமது ஆட்சியில் நாம் செய்த செயல்கள் மற்றும் நன்மைகள்.
வாழ்க திமுக, வளர்க அதன் புகழ். நன்றி வணக்கம்
@ikamalhaasan தயவுசெய்து முத்துவை மீண்டும் பங்கேற்க செய்யவும், இதை தங்களின் மகன் தானத்தில் இருந்து கேட்டு கொள்கிறேன், பாமரன் ஒருவன் உயர வேண்டும் என்பதே எனது நோக்கம் தயவுசெய்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன் இப்படிக்கு இரமேஷ் அபுதாபியில் இருந்து (+971565589344)