இதுவே திமுக ஆட்சியில் நடந்திருந்தால்.
பெண்ணை ஓட விட்ட திமுகனு எழுதி இருப்பானுங்க...
மேயர் கார்ல தொங்கிட்டு போனதுக்கே அந்த பேச்சு பேசுனாங்க,
என்ன ஒரு சொகுசு இந்த தவெகவுக்கு.
இன்று எனது பிறந்த நாளையொட்டி திமுக தலைவ��் மாண்புமிகு @mkstalin அவர்களையும், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்களையும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற மகிழ்வான தருணம்..
காலையில் இருந்து சமூக வலைதளத்திலும், அலைபேசி வழியும் பிறந்த நாள் வாழ்த்துகளைச் சொல்லும் அன்புள்ளங்கள் அனைவருக்கும் நன்றி. 🙏
உன்னைப் புரிந்துகொள்ளாத
உலகத்திடம் உன்னை
நிரூபிக்க முயன்று
உன் அமைதியை இழக்காதே.
உன்னை நீ புரிந்துகொண்டு
��ாழத் தொடங்கு.
அதுவே உண்மையான
ஞானத்தின் பயணம்.
🤍🦋👣🌻🌿
Good morning 🌞
��ரு குச்சியால்
இந்த ஒவ்வொரு குச்சியையும் மற்ற குச்சிகளை அசைக்காமல் எடுக்க வேண்டும்
செம இன்ட்ரஸ்டிங் கேம்
நான் சின்ன வயசில் நிறைய விளையாடுவேன்... நீங்க???
ரூட் மாஃபியாவின் வாடகை வாய்கள்!
தவெக போதைப்பொருள் மாஃபியாக்களைப் பற்றியும், அவர்கள் குவித்து வைத்துள்ள கள்ளப் பணம் தொடர்பாகவும் இதுவரை வாய் திறக்க முடியாதபடி, ரூட் மாஃபியா இவர்களது வாடகை வாய்க்குள் பணக்கட்டுகளால் இறுக அடைத்து வைத்துள்ளது.
இந்தக் கூட்டத்துல 'கார்ட்டூன் பாலா'ன்னு ஒருத்தன் இருக்கான் பாருங்க... கேமரா ஆன் பண்றதுக்கு முன்னாடி ஊர்ல இருக்குற சாமிக்கெல்லாம் கும்பிடு போட்டு, நெத்தி நிறைய பட்டையடிச்சிட்டு ஒரு 'பக்திப் பழமா' வந்து உட்காருவான். பார்த்தா ஏத�� பெரிய உத்தமன்னு தோணும்... ஆனால் அவன் பேச ஆரம்பிக்கும்போதுதான் தெரியும், ரூட் மாஃபியாவின் சில்லறைகளுக்காக இவன் எவ்வளவு மலிவான பிழைப்பைச் செய்து கொண்டிருக்கிறான் என்று. சாமி கும்பிட்டுவிட்டு இப்படி ஒரு கீழ்த்தரமான கூலி வேலை செய்ய இவனை விட்டால் ஆளே இல்லை. 'கழுத்துல கொட்டாரம், உள்ளே திருட்டுக்காரம்' என்பது இந்தக் கார்ட்டூன் பாலாவுக்குத்தான் கனகச்சிதமாகப் பொருந்தும்.
இதயசுத்��ியோடு மக்கள் நலனுக்காகத் தம்மை அர்ப்பணித்து உழைப்பவர்களைக் 'கொள்ளையர்களாகவும்' 'ஏமாற்றுக்காரர்களாகவும்' சித்தரித்து, அவர்கள் மீது திட்டமிட்ட அவதூறுச் சேற்றை வாரி இறைப்பதுதான் இவனது தலையாய பணி. மறுபுறம், மக்களின் வரிப்பணத்தை அட்டையாய் உறிஞ்சிச் சூறையாடுபவர்களையும், பிழைப்புவாதக் கொள்ளையர்களையும் ‘புனிதர்களாகவும்’ ‘மக்கள் தலைவர்களாகவும்’ தூக்கிப் பிடித்துப் புனிதமான ப���ம்பத்தைக் கட்டம���க்க முற்படுகின்றான் இந்தக் கார்ட்டூன் பாலா.
பிஸ்மி மற்றும் அந்தணன் போன்றவர்களும் இவ்வாறே "பணத்தைக் கொடுங்கள் நாங்கள் ஆட்களை முடிக்கின்றோம்" என்பது போன்று இயங்கும் ஒரு கூலிப்படையினர். அதாவது தம் வயிற்றை நிரப்புவதற்கு அவதூறு பரப்பும் கூலிப்படையினர்.
போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பில் தவெக நிர்வாகிகள் அடுத்தடுத்துச் சிக்கி, தொடர்ச்சியாகக் கைது செய்யப்பட்டு வரும் நிகழ்வுகள் தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன.
சமூகத்தின் ஆணிவேரை அசைத்து, ஒட்டுமொத்த தலைமுறையையும் அழிவின் விளிம்பிற்குத் தள்ளும் மெத்தம்பேட்டமைன் போன்ற கொடிய போதைப்பொருள் குற்றங்களையும் அதன் விவகாரங்களையும், வெறும் பணவெறிக்காகச் சிலர் மூடிமறைக்கிறார்கள் என்றால், அவர்கள் அறமற்றவர்கள் மட்டுமல்ல; உண்மையான ஜனநாயக விரோதிகளும் ஆவர். நிதர்சனங்களை இருட்டடிப்புச் ச���ய்து, சமூகத்தைச் சீரழிக்கும் இத்தகைய கயவர்கள், எவ்வ��த சந்தேகமுமின்றி ஈவிரக்கமற்ற சமூக விரோதிகளே. கூலிக்கு மாரடித்துப் பிறரை வசைபாடியவர்கள், இன்று எவ்வாறு தம் வாய்மூடிக் கிடக்கிறார்கள் என்பதைக் காணுங்கள்.
#ntk #tvk
உங்க வீட்ல உள்ள பெண்களுக்கு இது மாதிரி நடந்தா இப்படி தான் பேசுவீங்கள வயசுல பெரியவர் நீங்க @ckmbsnl 💦���♀️
உங்களுக்கு எதிர்��்கட்சிக்காரங்க ஆளுங்கட்சியை பார்த்து கேள்வி கேட்ட all India radio மாதிரி லொட லொட லொடன்னு பேசுறாங்கனு சொல்ற தற்குறி
அருமையான வாதம் தோழர் @APunnaivalavan🔥