போற போக்கை பார்த்த வீட்டுல ஒருத்தர் கூட வேலை இல்லாம இருக்க மாட்டாங்க போல..
ஏதாவது நல்லது செஞ்சிகிட்டே இருக்கணும்னு இவர் மூளை துடிக்குது.
நல்லா இருங்க ஐயா @CMOTamilnadu ❤️
@RailMinIndia Train# 12516 travel duration from chennai to coimbatore is 17 hrs. Actual departure from chennai is 3.15 AM but train arrived at chennai is 9.15 AM. Train already in delay by 6 hours. The expected arrival time in coimbatore is 12 AM but it will reach at night 9 PM.

எத்தனை பேர் எத்தனை முறை கலைஞரின் சிறப்ப���களை எடுத்துக் கூறினாலும் தலைவன் @karupalaniappan சொல்றது வேற லெவல் மாஸ் ..
போர் அடிக்கிறதே இல்லை...
கலைஞர் அன்றும் இன்றும் என்றும்
https://t.co/4WtQKthCtT
#HBDKalaignar98
#KalaignarForever
Continue....
திரு மு க ஸ்டாலின் அவர்கள் மட்டும் முதல்வர் அல்ல,நானும் முதல்வனே!!!
கோவையில் இன்றைய முதல்வருக்கு அன்றே “அடுத்துத் தாங்களே”-என மஞ்கள் துண்டு அணிவித்து வாழ்த்தியதில் முதல்வன் ஆனேன் !