திருவள்ளூர் மேற்கு மாவட்டத் தலைமை சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் சார்பில், அரசு மருத்துவமனைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது 👍
நாள்: 52 [21/08/2026]
#SKNI#SIVAKARTHIKEYAN#SKFC
பெரம்பலூர் மாவட்டத் தலைமை சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு எழுதுபொருட்களும் பொதுமக்களுக்கு உணவும் வழங்கப்பட்டது 👍
நாள்: 9 [09/07/2026]
#SKFC#SKNI
மயிலாடுதுறை ஒன்றியத் தலைமை சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் சார்பில், பாண்டூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குத் தேவையான எழுதுபொருட்கள் வழங்கப்பட்டது 👍
நாள்: 8 [08/07/2026]
#SKFC#SKNI