அவரு வாலியா இருந்து எதிரியின் பாதி பலத்தை எடுத்து கொள்கிறாரா?
இல்லை ஸ்ரீ ராமரா இருந்து சூழ்ச்சி செய்ய போகிறாரா?
புரிந்ததா? புரியலைல!🤣🤣
அதாண்டா ரஜினி! 🤘
@rajinikanth
இவன் திமுக உடன் கூட்டணி போவது உறுதி. அதே திராவிட(வீரமணி) சாயல்.பேச்சு.
மேலும் இன்று நியூஸ்7 கேள்வி நேரத்தில் திமுக உடன் கூட்டணி இல்லை என்று சொல்லுங்கள் என்ற கேள்விக்கு சினேகன் நழுவல்!
நண்பர் கருணாநிதி மகனாக இருந்து கொண்டு கேவலம் எடப்பாடியிடம் தோல்வியடைந்து விடக்கூடாது.
கௌரவமாக ரஜினியிடம் தோல்வியடைவதே மேல் என்பதற்காக தலைவர் கட்சி ஆரம்பிப்பதாக கூட நீங்கள் எடுத்து கொள்ளலாம் சுடலையாரே!
ரஜினிக்கு தீமை செய்தால் கடவுள் தண்டிப்பான் என்பது என் எண்ணம்.
ஆனால் இப்ப ரஜினிக்கு தீமை செய்ய நினைத்தாலே கடவுள் தண்டித்து விடுகிறான்.
இந்த குணசேகரன், செந்தில் மற்றும் நெல்சனிடம் கேட்டு பாருங்கடா. தலைவர் வேற ரகம் பார்த்து உஷாரு!
#வாடகைஇங்கே_மூலபத்திரம்எங்கே
ஊடகம் என்பது ஒரு தேசத்தின் நான்காம் தூண்!
அந்த தூண் திமுக-வை மட்டுமே தாங்கி கொண்டிருப்பது இந்த நாட்டின் சாபக்கேடு.
ஊடகவியலாளர்கள் திமுக-விற்கு விலை போனது வெட்கக்கேடு.
#வாடகைஇங்கே_மூலபத்திரம்எங்கே