திருமாவளவனை திமுக கைவிட்ட இடங்கள்
@thirumaofficial
2001 - முதன்முதலாக மங்களூரில் எம்எல்ஏவாக வெற்றி பெற வைத்தது திமுக
2004 திமுக கூட்டணியை விட்டு ஓடிப்போயி தோல்வி அடைந்தார்
2006 தோல்வி அடைந்தார்
2009 திமுகவால் எம்பி ஆனார்
2016- திமுகவை எதிர்த்து தோல்வி அடைந்தார்
2019 திமுகவால் எம்பி ஆனார்
2021 திமுகவால் 4 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி
2024 - திமுகவால் எம்பி ஆனார்
2026- திமுகவால் இரண்டு சட்டமன்ற தொகுதி வெற்றி
திமுக வால் மட்டுமே அரசியலில் எம்எல்ஏ எம்பி என்ற பொறுப்புக்கு வந்துவிட்டு
இப்போ
சோஃபாவை வாங்கிட்டு மனசாட்சியை பனையூரில் அடமானம் வைத்துவிட்டு பேசலாமா?
பெரும்பாலும் அரசியல் பழிவாங்குறதுக்காகவே அமலாக்கத்துறை ஏவப்படுறதுங்கிறது, இங்கு இருக்கிற எல்லாருக்குமே நல்லா தெரியும். உங்களுக்கு தெளிவா சொல்லணும்னா, உங்க கூட்டணியில இருக்கிற காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மேல கூட அமலாக்கத்துறை பல வழக்குகளை போட்டிருக்கு இதெல்லாம் ஒன்றிய அரச கொள்கை எதிரியா சித்திரிக்கிற உங்களுக்கு எப்படி தெரியாம போச்சு?
கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்கள்
Ithu enna maari mananilainu sathiyama puriyala… kandippa ithu oru psychiatric disorder-ah thaan irukkum. Neengale paarungalen avar potta posts-ah… this psychiatric illness is literally spreading like a communicable disease across the timeline.
Any psychiatrists and community medicine specialists here? Please let us know more, because this is beyond understanding. 🤦♂️
எப்போடா 2 நாள் ஆகும்னு காத்திருந்த தற்குறிகள், catch it..👇🏼
இது வெறும் புகார் தானேனு நினைக்காதீங்க, ஆட்சி மாறினா காட்சி மாறும், ஜட்டி அவிழும்..
Personally, i will see that it happens for you da @itsalden_offl
எப்போடா 2 நாள் ஆகும்னு காத்திருந்த தற்குறிகள், catch it..👇🏼
இது வெறும் புகார் தானேனு நினைக்காதீங்க, ஆட்சி மாறினா காட்சி மாறும், ஜட்டி அவிழும்..
Personally, i will see that it happens for you da @itsalden_offl