இன்று உலக புன்னகை தினம்
புன்னகைப்பது என்பது ஒரு செயல் அல்ல. நீங்கள் உங்களுக்குள்ளே நிறைவாகவும், தளர்வாகவும் உணர்ந்தால், நீங்கள் தானாகவே புன்னகைப்பீர்கள்.
#Smile#WorldSmileDay#Joy#Sadhguru

யோகா என்பது உங்களுக்குள் ஆனந்தத்தின் ரசாயனத்தை உருவாக்குவதற்கான ஒரு வழி. உங்கள் இயல்பினாலே நீங்கள் ஆனந்தமாகிவிட்டால், வெளிசூழ்நிலைகளை உங்களால் முயற்சியின்றி கையாள முடியும்.
#SadhguruQuotes#குருவாசகம்

Yoga is a way to produce a chemistry of blissfulness. Once you are blissful by your own nature, you can deal with outside situations effortlessly. #SadhguruQuotes

Celebration of #WorldRiversDay at Isha Yoga Center with a beautiful procession of singing the Soil Song, honoring our rivers and the soil that sustains them.🎶
It was followed by a fun skit, raising awareness for the #SaveSoil movement and reminding everyone of the urgent need to revitalise soil.
Let's continue this movement to safeguard our rivers and soil for future generations!

சத்குரு சந்நிதி சங்கா
சத்குரு சந்நிதி மூலம் தங்கள் இல்லத்தை சக்தி வாய்ந்த இடமாக உருவாக்க விரும்புவோருக்கான ஒரு சிறப்பு நிகழ்ச்சி.
மேலும் அறிய: https://t.co/AouZkCZzo3
#Sadhguru#Sannidhi#Energize#Home#Presence

நமது செஸ் மாஸ்டர்களுக்குத் தகுதியான தங்கம் கிடைத்துள்ளது. இது விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பெற்றோரின் அர்ப்பணிப்பு மற்றும் உறுதியின் விளைவாகும். வியக்கத்தக்க அறிவாற்றல் மற்றும் சமநிலையின் அற்புதமான வெளிப்பாடு - 'மனமெனும் அதிசயம்'. வாழ்த்துக்களும் ஆசிகளும். - சத்குரு #ChessOlympiad

நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறீர்கள் என்பது உங்கள் வசதியை மட்டுமே நிர்ணயிக்கும், உங்கள் வாழ்வின் தரத்தை ஒருபோதும் நிர்ணயிக்காது.