MLA @JeganathMishra_ 👌🏻
அண்ணா தூய்மை பணியாளர்கள் எவ்வளவு குப்பையைத்தான் அள்ளிக்கிட்டே இருப்பாங்க மக்கள் பொதுவெளியில கண்டமேனிக்கு குப்பை போடறத தடுத்து நிறுத்தனும். மறுபடியும் குப்பையை போட்டுக் கொண்டே இருப்பவர்களுக்கு ஃபைன் போட்டு நடவடிக்கை எடுக்கணும் @CMOTamilnadu@TVKVijayHQ 🙏🏻
திமுக பாஜக கூட்டணியானு பத்திரிகையாளர் கேட்டா,
அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பனும் இல்லைனு முன்னாள் திமுக MP சொல்றாங்க....
உதயநிதி கிட்ட லாட்டரி விஷயத்த பத்தி கேட்டா,
லாட்டரி ஓனருக்கு அமலாக்கத்துறை சோதனை போகுது,
இப்ப புரியுதா , யார் கள்ளக்கூட்டணிணு...