@pchidambaram thalaivar -
தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும்.!! மீண்டும் தர்மமே வெல்லும்.!!
This is always d quote that suits u perfectly thalaivarey. Gold is always tested not any other metal. May truth and time stand with u always, so will we!
20 ரூபாய் நோட்டை கொடுத்து பணம் தர்ரேன்னு டிடிவி ஏமாத்திட்டாரு - #வதந்தி அடேய் அங்க ஒரு உத்தமரு 15இலட்சம் தர்ரேன்னு சொல்லி நாலு ஆண்டு ஏமாத்தி தான் ஆட்சி பன்னிட்டுருக்காரு டா 😂😂😂.
இன்றைக்கு உங்கள் DP இல் அம்பேத்கர் படம் உள்ளதே நீங்கள் தலீத் இனத்தைச் சேர்ந்தவரா என்று ஒருவன் கேட்டான் ,
ஏன்டா போன வாரம் என் DP இல் பாரதியார் படம் வைத்திருந்தேனே அப்பொழுது ஏன்டா நீங்கள் பிராமணரா என்று கேட்கவில்லை
அவர சட்ட மேதையாக பாருங்கடா
ஜாதி தலைவராக பார்க்கதீங்கடா
I have conducted a demonstration in Chennai Valluvarkottam under my leadership to protest against Anti-Dalit Modi government which have not appealed against the supreme court's order on the PCR Act.