#BigNews: மும்பையில் ₹18,000 கோடி மதிப்பில் கட்டப்பட்டு கடந்த ஜனவரியில் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட அடல் சேது பாலம் ஒரே இரவு மழையில் விரிசல் ஏற்பட்டுள்ளது..😰
ஊழல் செய்யாமல் பாஜகவால் ஒரு பாலத்தைகூட கட்ட முடியாது🤦♂️
#18000கோடி_ஊழல்
ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்திற்கே பேரவமானம்.
இதுதான் நாம் வெளிநாட்டு விருந்தினர்களை கவனிக்கும் விதமா?
தொட்டால் கொன்று விடுவார்கள் என்ற பயம் இருந்தால் இப்படி செய்திருப்பார்களா?
இப்போது சொல்லுங்கள் பாரத மாதா கி ஜே!
#SorryBrazilianCouple
ஜார்கண்ட் மாநிலத்திற்கு சுற்றுலா வந்த ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண்ணை கணவர் முன்பே 10 பேர்கொண்ட கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம்! @khushsundar@VanathiBJP Shame! Shame!
நடிகர் சித்தார்த்தின் கருத்தை வரவேற்போம்…!
உண்மையான இந்துக்கள் என்னை போல் இவரை போல் புரிந்துகொண்டு பாசிச பாஜகவை வரும் பாராளுமன்ற தேர்தலில் வீழ்த்துவோம்..!