தளபதி அவர்களின் நல்லாசியுடன் இன்று அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் தளபதி குருதியகம் இரத்த தானம் செயலி, அதிகாரப்பூர்வ சமூகவலைதள பக்கங்கள் மற்றும் உறுப்பினர் சேர்கை செயலி ஆகியவை இனிதே துவங்கி வைக்கப்பட்ட���ு.
@actorvijay Sir @Jagadishbliss @RIAZtheboss
ஏப்ரல் 10
புரட்சியாளர் மாவீரர் பூவை.மு.மூர்த்தியார்.MA.,ML.,PhD., அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அனைவரும் தங்களுடைய வாழ்த்து பதிவில் #HBDPoovaiMoorthiyar என்ற Hashtag பயன்படுத்துங்கள். சமூகவலைதளங்களில்
மூர்த்தியார் புகழை ஓங்க செய்வோம்!
எத்தனை இருட்டிலும் சந்திரன் மட்டும் பிரகாசமாக இருக்கும்! அது போல இவ்வளவு ��ருட்டிலும் பிரகாசமான முகம் ஒன்று உலகத்தில் உள்ளது என்றால் அதை மக்கள் திலகம் புரட்சித் தலைவர் #MGR மட்டுமே🙏 மீண்டும் MGR வேண்டும் MGR
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே மரணம் அடைந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். அவரது இழப்பால் வாடும் குடும்பத்தாருக்கும்,
ரசிகர்களுக்கும்
எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
"மக்களால் நான்!
மக்களுக்காகவே நான்!"
என முழங்கி,
தமிழக மக்களுக்காகவே
தவ வாழ்வு வாழ்ந்த மகராசி!
மகத்தில் பிறந்து
ஜெகத்தை ஆண்ட மாதரசி!
இதயதெய்வம்
'புரட்சித்தலைவி அம்மா' அவர்களின் 74-வது பிறந்தநாளைப் போற்றி வணங்குகிறேன்.