துணை சபாநாயகரை பதவியிலிருந்து உடனடியாக நீக்குவதும், துணை சபாநாயகர் மற்றும் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ இருவர் மீதும் வழக்கு பதிவு செய்வதும்தான் சட்டபூர்வமான நடவடிக்கை.
இவரு கடைசியா கூப்புட்டு எச்சரிப்பாராம். அவங்க உடனே பயந்து நடுங்கி திருந்திடுவாங்களாம். இதுக்கு பேரு கட்டப்பஞ்சாயத்து கூட இல்ல. அதுலயாவது பாதிக்கப்பட்டவங்கள சும்மாவாது பேருக்கு கூப்டுவாங்க.
சட்டத்தின் ஆட்சியை எப்படி வேண்டுமானாலும் வளைக்கலாம்ன்னு நெனக்கிறீங்க சி எம் சார். இது சினிமா சூட்டிங் இல்ல.
சிட்டிங் முதலமைச்சரை பரப்பன அஹ்ரஹார ஜெயில்ல ஊதுவத்தி உருட்ட வெச்ச மாநிலம் இது.
ஆடுங்க சார். நல்லா ஆடுங்க.
மெஷின் நிக்கும். அப்புறம் பார்ப்போம்.
கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு TVK MLA எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை என்பதே உண்மை,வதந்திபரப்புவோர் மீது TVK வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முதல் முறை MLA-வை ஏன் குறிவைக்க வேண்டும்?
CM தலையிட்டுஉண்மையை வெளிக்கொணர வேண்டும்.
"நான் மது கடையில இல்ல.. நான் போதை கிடையாது.. இது Confirm.." துணை சபாநாயகர் தாக்கியதாக எழுந்த புகாரில் திடீர் திருப்பம்.. தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் நபர் மது வாங்கச் சென்ற வீடியோ காட்சி வெளியீடு..!
#DeputySpeaker | #TVK | #MLA | #AttackVideo | #CCTV | #TASMAC | #PolimerNews