அரசுப்பள்ளி மாணவியின் தன்னம்பிக்கையைத் தனது விளம்பர Reelsகாக Camera முன்னால் கேலி செய்து சங்கடப்படுத்திய அமைச்சர் கீர்த்தனாவின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
சொந்த அனுபவங்களை மறந்த அமைச்சரின் இந்த அதிகாரம் மிக்க மேட்டிமைத்தனம், தவெக-வின் விளம்பர வெறிக்காக எவரையும் பலி குடுக்க தயங்க மாட்டோம் என்ற சிந்தனையை அப்பட்டமாகக் காட்டுகிறது.
தேர்தலுக்கு முன்பும் சரி, தற்போதும் சரி, தங்கள் விளம்பர வெறிக்காகப் பிஞ்சு குழந்தைகளைப் பயன்படுத்தும் இத்தகைய பொறுப்பற்ற செயலைத் தவெகவும் அதன் தலைவரும் கைவிட வேண்டும்.
பதவி உயர்ந்தால் மட்டும் போதாது; உங்களுக்கும் உங்களோடு இருப்பவர்களுக்கும் மனமும் உயர்ந்திருக்க வேண்டும் . Uncle!
மேயர் பிரியா அவர்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட அப்பட்டமான அவதூறு நாடகம் சுக்குநூறாக உடைக்கப்பட்டது!
மதிப்பிற்குரிய சென்னை மேயர் திருமிகு @PriyarajanDMK அவர்கள் மீது எந்தத் தவறும் இல்லை என்பதை சட்டமன்றத்தில் இன்று மாண்புமிகு சபாநாயகர் அவர்களே விளக்கியுள்ளார்.
திரு.வி.க நகர் அரசுப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில், அரசு மரபுகளை (Warrant of Precedence and Protocol) மீறி நடந்துகொண்டது தவெக MLA பல்லவி தானே தவிர, மேயர் பிரியா இல்லை என்பது இப்போது வெட்டவெளிச்சமாகிவிட்டது.
ஆனால், Protocol என்றால் என்னவென்றே அடிப்படை அறிவு இல்லாமல், ஒரு தலித் பெண் மேயர் என்ற வன்மத்தில் சமூக வலைதளங்களில் அவரைத் தரக்குறைவாக விமர்சித்த அந்த 'Virtual Abusers'களுக்கு சரியான சவுக்கடி கொடுத்துள்ளார் மாண்புமிகு சபாநாயகர்!
அரசு மரபுகள் பற்றி எந்த அறிவும் இல்லாமல் இணையத்தில் குரைத்துக் கொண்டிருந்த கூட்டத்திற்கு, பாடம் எடுத்த மாண்புமிகு சபாநாயகர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!
இனியாவது Warrant of Precedence என்றால் என்னவென்று படித்துத் தெரிந்துகொண்டு பேசுங்கள் இணையத்து அறிவுஜீவிகளே!
#TVKFails
திராவிட நாயகர் திரு. @mkstalin அவர்கள் கண்ணும் கருத்துமாக உருவாக்கிய நான் முதல்வன் திட்டத்தில் ஆண்டுதோறும் எண்ணற்ற மாணவர்கள், பட்டதாரிகள் பயற்சிப் பெற்று பல்வேறு அரசு உயர் பதவிகளுக்கு தேர்ச்சியடைந்து வந்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த மகத்தான திட்டத்தை மூடக்கும் தவெக அரசை மாணவச் சமூகம் மன்னிக்காது.
#நான்_முதல்வன்
#TVKFails
மாநில உரிமைகள், மாநில வளர்ச்சி என திராவிட நாயகர் செய்தது எல்லாம் வரலாற்றுச் சம்பவங்கள். மறுபுறம் கருணையுள்ளம் கொண்ட தாயுமானவராக தமிழ்நாட்டு மக்களைக் காத்தவர்!
#DMK4TN
மேடைகளில் மட்டுமே பெண்கள் பாதுகாப்பு; ஆனால் வீதிகளிலோ கொடூரம்!
திருச்சியில் நடந்த நெஞ்சைப் பதறவைக்கும் சம்பவத்திற்கு 'டம்மி' முதலமைச்சர் விஜய் என்ன பதில் சொல்லப் போகிறார்?
உங்களை நம்பி ஏமாந்த பெண்களுக்கு இந்தச் சொகுசான 'Sofa Model' அரசு தரும் பரிசு இதுதானா?
பெண்கள் பாதுகாப்பு சந்தி சிரிக்கிறது, ஆனால் உங்களின் 'சிங்கப்பெண் படை' களமிறங்க ஆஸ்தான ஜோசியக்காரன் இன்னும் 'நல்ல நேரம்' குறிக்கவில்லையா?
ஜோசியக்காரன் நேரம் குறிக்கும் வரை, இந்தக் கொடூரங்களை மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறதா இந்த மானங்கெட்ட அரசு?
#TVKFails
போலீசை வைத்து குர்பானி நடத்த விடாமல் அடக்குமுறை செய்த போது, ஐ.யூ.எம்.எல். சார்பில் த.வெ.க. அரசில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக இருக்கும் மாண்புமிகு ஷாஜஹான் அவர்கள் எங்கே உறங்கிக் கொண்டிருந்தார்?
ஏன் முதலமைச்சரை உடனே சென்று சந்தித்து இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கூறவில்லை?
- திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் திரு @Avadi_Nasar அவர்கள்
#TVKFails
பெற்றோர் கண்ணீர் மல்கக் கெஞ்சியும், காவல் துறையைத் தன் வசம் வைத்துள்ள #sofamodel அரசின் 'Dummy' CM ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறாரா?
ஒரு பிஞ்சுக் குழந்தையைக் கூடக் கண்டுபிடித்துத் தர வக்கற்ற இந்த அரசு, தனது நிர்வாகத் திறமையின்மையை மட்டுமல்ல, அவரின் மேடைப் பேச்சுகளும், அரசியல் வசனங்களும் நிஜ வாழ்க்கையில் மக்களைக் காப்பாற்றாது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
#TVKFails
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. அரசைப் பார்த்து திமிராகப் பிதற்றிய இன்றைய முதலமைச்சரே.. இன்று உங்கள் #Sofamodel ஆட்சியால், என்ன பேசுகிறோம் என்று தெரியாதவர்கள் பிடியில் சிக்கித் தமிழ்நாடு மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறதே, இதற்குப் பெயர்தான் உங்கள் நிர்வாக லட்சணமா?
தங்களைச் சுற்றி என்ன நடந்தது என்ற செய்திகளைக் கூடத் தெரிந்துகொள்ளாத அடிப்படை புரிதலற்ற நபர்களை எல்லாம் துறை அமைச்சர்களாக உட்கார வைத்திருப்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கே ஏற்பட்டுள்ள பெருத்த அவமானம்!
#TVKFails
பெண்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பேன் என்று வாய் கிழிய வீர வசனம் பேசிய Dummy CM விஜய் சிங்கப்பெண் அதிரடிப்படை துவக்க விழாவை இரத்து செய்துவிட்டு தன் மேலாளர் புது வீட்டின் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.
அரசு நிகழ்ச்சிகளை விட தனிப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் தரும் உங்களின் ஆணவத்தை தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் CM Saar.
#TVKFails