"மின்னல் போல விரைவில்,
மக்களின் மனதில் இடம் பிடித்தவர்!❤️
குரலில் தீ, கண்களில் ஒளி,
தளபதி விஜய் – போராளியின் உருவம்!🔥
திரையை கடந்த உந்துவிசை,
தமிழ்நாட்டின் மாற்ற குரல் – நம் தலைவர்!"❤️💛❤️
தமிழக வெற்றிக் கழகம் வெல்லும் 🔥💪💪@TVKVijayHQ#TVKVijay#TVKForTN#TVK @TVK_CbeNorth
When I landed in Chennai today, I felt this immense sense of happiness. I was going to meet our CM.
I’ve always felt that Vijay sir was never meant to be just a hero on screen. His energy, his presence, and the way people respond to him always felt like he was meant for something bigger.
What inspires me most is the courage it takes to step into a completely new arena. To leave behind what you have already mastered and take on a challenge where the stakes are so much higher. Not because it is easy, but because you believe you can make a difference.
I think all of us, at some point in our lives, are called to do more. To look beyond ourselves and ask how we can contribute. Very few people actually answer that call.
I have a feeling Vijay sir will surprise even the people who already believe in him. Not because of the position he holds, but because of the intent with which he approaches it.
Wishing him strength, wisdom and the courage to stay the course.
And for every young person watching, may this be a reminder that life can be so much bigger than the dream you started with.
@CMOTamilnadu
தூத்துக்குடி, அல்லிக்குளத்தில் விண்வெளி வாகனங்கள் தொழில்நுட்ப மையம் அமைக்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மற்றும் IN-SPACe இடையே ஒப்பந்தம். CM விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்ற அமைச்சர் கீர்த்தனா
தொழில்நுட்ப மையம் அமைக்க ரூ.100 கோடி மதிப்பிலான உபகரணங்களை வழங்கும் IN-SPACe நிறுவனம்
#CMVijay #MinisterKeerthana #Thoothukudi #ThanthiTV
பள்ளிகளுக்கான அனைத்து ஆணைகளும் ஒரு ருபாய் லஞ்சம் இல்லாமல் வழங்கி இருக்கிறார் பள்ளி கல்வி துறை அமைச்சர் @imrajmohan !
காமராஜர் ஆட்சிக்கு பிறகு , தமிழகத்தில் இப்படி ஒரு மாற்றம் !!
தமிழகத்தில் ரூ.15,032 கோடி மதிப்பில் 231 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கவும், 15,058 மின் பணியாளர்களை முறைப்படி நியமிக்கவும் எரிசக்தித்துறை சார்ந்த ஆய்வுக் கூட்டத்தில் CM விஜய் உத்தரவு
மின் தளவாட பொருட்களை உடனடியாக கொள்முதல் செய்யவும், மின் பணியாளர்களை ரோந்துப் பணியில் ஈடுபடுத்தவும் அறிவுறுத்தல்
#TNEB #CMVijay #TVK #CTRNirmalKumar #ThanthiTV
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 17 அன்று விரிவாக்கம் செய்யப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு பின் அறிவிப்பு
#CMJosephVijay
தற்போது 🔔 : விரைவில் வர இருக்கும் 'வெற்றி' தொலைக்காட்சி மற்றும் வலைக்காட்சிக்கு தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளரும் @NanjilPSampath அவர்கள் வாழ்த்து ! ❤️
@TVKPartyHQ | @TVKVijayHQ
”நம்ம எதாச்சும் ஒரு வேலைய செஞ்சா தவெக ஸ்டிக்கர் ஒட்றோம்னு சொல்றாங்க... ஸ்டிக்கர் ஒட்றதுல டாக்டர் பட்டம் வாங்குனதே திமுக தான”... தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்ட கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பேட்டி
#Theni | #TVK | #DMK | #PolimerNews
ஒரே வீடியோ தான் செந்தில் பாலாஜிக்கு இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போச்சு🤣🤣… என்னா அடி🔥
especially “செந்தில் பாலாஜி நொலஞ்ச எந்த துறையும் உருப்பட்டதில்ல🤣 (Transport, EB), மீண்டு வர்றது கஷ்டம்”
@CTR_Nirmalkumar drops that calm and cool attack everytime. silent & lethal 🥶🔥
தீய சக்தி தி.மு.க. கார்ப்பரேட் கம்பெனியின் தலைவர் மிஸ்டர் ஸ்டாலின் சார்… மாண்புமிகு முன்னாள் கொளத்தூர் எம்.எல்.ஏ. ஸ்டாலின் சார், பொறாமையில் புகைச்சலில் அழுது வடிந்திருக்கிறார். கத்திக் கதறி இருக்கிறார்.
எங்கள் தலைவர், தமிழ்நாட்டின் Confident force; Corruption-free force. இப்போது மட்டுமன்று. எப்போதும் எங்கள் தலைவர்தான் தமிழக மக்களின் ஒரே நம்பிக்கையாக இருப்பார். இதை 2026 தேர்தல் முடிவின் வாயிலாகக்கூடத் தெரிந்துகொள்ளாமல் பேசுகிறார்.
பெண்கள் பாதுகாப்பில் முனைப்புடன் இருப்பதால்தான் instant action-இல் இறங்கி நடவடிக்கை எடுக்கிறது, நமது வெற்றித் தலைவரின் அரசு. ஸ்டாலின் சார் போல, அரசியலை மறந்து, இன்ஸ்டா ரீல்சுக்குள் மூழ்கச் சொல்லி, மூச்சு திணறவில்லை.
எந்நாளும் எதற்கும் அடிபணியாத நம் தலைவரின் நிதி ஆயோக் கூட்ட உரையை நாடே பாராட்டுகிறது. விசாரணையை நேரில் எதிர்கொண்டவர், நம் தலைவர். டாஸ்மாக் ரெய்டுக்காக நடுங்கிப்போய் டெல்லி சென்ற ஸ்டாலின் சார், இதைப் பேசவே கூடாது.
வாய்ப்பு கிடைக்கும் துறையில் எல்லாம் Party Fund என மக்கள் பணத்தை ஆட்டையப் போட்ட திருட்டு மாடல் அரசின் புளூ பிரிண்ட்டைத் தமிழக மக்களே சுக்குநூறாகக் கிழித்து எறிந்துவிட்டனர்.
எங்கள் தலைவரின் பேச்சு பாணியைக்கூட copy-paste செய்வது தி.மு.க. கூடாரம்தானே தவிர, எங்கள் தலைவருக்கு அவர்களை copy அடிக்க வேண்டிய அவசியமே இல்லை.
தமிழ்நாட்டையே ஷாப்பிங் செய்து சுருட்டிய தன் குடும்பம் போல, நம்மையும் நினைத்துவிட்டார் போல. ஊழலற்ற நிர்வாகம், லஞ்ச லாவண்யம் அற்ற நிர்வாகம் என்று தில்லாக அறிவித்த நம் தலைவரைப் போல அறிவிக்கத் திராணி இல்லாத மிஸ்டர் ஸ்டாலின் சார், ஏதேதோ பேசி ஒப்பேற்றி இருக்கிறார்.
நம் தலைவரின் ஒரே ஓர் ஊழல் குற்றச்சாட்டுக்குக்கூட வாய் திறக்க முடியாத ஸ்டாலின் சார், இப்போது வாய்க்கு வந்தபடி வன்மத்தில் வடை சுடுகிறார்.
பா.ஜ.க.வின் மறைமுக அடிமையாக இருந்து, நேர்முக அடிமையாக மாறத் துடிப்பவர்கள் எல்லாம், நம்மைப் பார்த்துப் பேசலாமா? மக்களிடமே இந்தக் கேள்வியை விட்டுவிடுகிறோம்.