தமிழ்நாட்டு மக்களே கைவிட்றாதிங்க உண்மையா சொல்லுறன் நம் தமிழ் இனத்தில் இனி இப்படி ஒரு தலைவன் உருவாகப்போறதில்லை தயவுசெய்து இந்த வாய்ப்பை கை விட்டுடாதிங்க மக்களே தமிழ் இனத்துக்கு இப்படி ஒரு தலைவன் வேண்டும் பல கோடி தமிழ் மக்கள் அண்டை நாடுகளில் காத்துக்கொண்டிருக்கின்றோம்🐯வெற்றிக்காக
ஒரு தலைவனின் அயராத பயணம், ஒரு இனத்தின் விழிப்புணர்வு!
தேர்தல் பரப்புரை பயணம்:
தொடங்கிய தேதி: 23/03/26
முடிவடைந்த தேதி: 21/04/26 மாலை 6 மணி வரை
அண்ணன் சீமான் கடந்து வந்த பாதை:
மொத்தமாக பயணித்த தூரம்: 9,676 கிமீ
பங்கேற்ற மொத்த கூட்டங்கள்: 178
மொத்தமாக பேசிய நிமிடங்கள்: 10,680
ஆங்கில ஊடகப் பேட்டிகள்: ✓
பத்திரிக்கையாளர் சந்திப்புகள்: ✓
கட்சி ஆலோசனைகள்:
பரப்புரை காணொளி ஆலோசனைகள்:
பொதுமக்கள் நேரடி சந்திப்புகள்: ✓
ஓய்வில்லாமல் தமிழ் நாட்டை குறுக்கு வெட்டாக பயணித்த ஒரே தலைவர்:
அண்ணன் சீமான்