சீசன் முழுக்க எந்த மேட்ச் மொக்க பண்ணுவான் திட்டலாம்னு வெயிட் பண்ணிட்டு இருந்த ஹேட்டர்களுக்கு தொண்டை வரைக்கும் எறக்கிட்டான் ஆல்மோஸ்ட் எல்லா மேட்சும். SRபத்தி பேசிட்டு இருந்தானுக அதுக்கு 200SRல ஒரு Fifty in Final. அந்த ரெண்டு டக் இல்லனா ��ரஞ்ச் கேப்ம் வாங்கியிருப்பான் @imVkohli 🐐