கடன் வாங்கித் தற்காலிக மகிழ்ச்சியைப் பெறலாம். ஆனால், அந்தக் கடனை அடைக்கும் வரை அதன் சுமையைச் சுமக்க வேண்டியிருக்கும்
மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதற்காக வாழாதீர்கள். உங்கள் வருமானத்திற்கு ஏற்ப வாழுங்கள். ஆடம்பரத்திற்காகக் கடன் வாங்குவதைவிட, எதிர்காலத்திற்காகச் சேமிப்பது சிறந்தது.
கோயில் சிறப்பு பூஜைக்கு
நூறு ரூபாய்க்கு டோக்கன் வாங்கி,
கூடுதல் ஐம்பது ரூபாயை அர்ச்சகரிடம் கொடுத்து,
சாமிக்கு அர்ச்சனை செய்த பூ மாலையை
வாங்கினார்
"லஞ்ச ஒழிப்பு அதிகாரி" 🫡
#படித்ததில்_பிடித்தது