#GemVeeramani Thooo 💦
Why wasn't action taken all the past years??
This shameful silence says a lot!!
Now @CMOTamilnadu Vijay sir had to come to power to expose everyone involved!! 👏
#VeeramaniFiles
V.S பாபு தன்னுடைய இறுதி கட்டத்தில் இருக்கிறார்.
உடனே திமுகவினர் “பாத்தியா கர்மா “ என்று உளரி கொண்டிருக்கிறார்கள்.
ஸ்டாலினை தோற்கடித்ததால் அவருக்கு இந்த நிலைமையாம்.
ஆனால் உண்மையிலேயே கர்மா என்றால் என்ன தெரியுமா?
கொளத்தூரில் ஸ்டாலின் இரண்டாம் முறையாக இன்னும் கம்மியான ஓட்டுகளில் தோற்பதுதான்.
இது தான் விதி என்றால் யாரால் மாற்ற முடியும்?
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டில், 2026 மிச்செலின் லீ மான்ஸ் கோப்பைக்கான (2026 Michelin Le Mans Cup) கார் பந்தயத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
#CMJosephVijay