துன்பத்தை பார்த்து சிரித்து கேலி செய்யும் பலருக்கு மத்தியில் எதுவாயினும் பார்த்துக்கொள்ளலாம் என என்னுடனே இருக்கும் என் தோழமை அவள் என்னவள் என் செல்லா ❤️ 🫂 @ratchasi2
Hey guys convey your wishes and blessings to my girl ✨
#HappyBirthday
நாம் பக்குவமடையும்
போதுதான் சில
விஷயங்கள் புரியும் !
முப்பது ரூபாய்
கடிகாரமும் சரி,
ம��ன்று லட்சம் ரூபாய் கடிகாரமும் சரி.. ஒரே நேரம்தான் காட்டும்....!!!!!
நமக்கானவர்களிடம்
பேசும் போது...
மூளையை விட
மனசுல இருந்து பேசுங்கள்...!!
மூளை திறமைக்கு
முக்கியத்துவம்
கொடுத்து பேசும்...
மனசு அன்பிற்கு
மட்டுமே முக்கியத்துவம்
கொடுத்து பேசும்.....!!!
பொண்ணுங்க
பேசணும்னு முடிவு
பண்ணிட்டா ஆதி
முதல்வரை மனசு
விட்டு கொட்டு��ாங்க
அதுவே பேச கூடாதுன்னு முடிவு பண்ணிட்டா ".?
ஒத்த வார்த்தை வாங்கிட முடியாது
அதுதான் பெண்களுக்கு உண்டான கெத்து