ஏன்டா வெளிநாட்டுக்காரன் கிட்ட எல்லாம் திட்டு வாங்குறீங்க. படம் பிடிக்கலைன்னா மூடிட்டு இருக்கலாம்ல 😔 அதுவும் யாரோ தீவிர சினிமா + ரஜினி ரசிகை வேற போல😂💥 #Jailer2IndustryHit
மீண்டும் பதட்டம்...
சென்னையில்
பள்ளிவாசல் உட் புகுந்து சூறையாடல்(கோயம்பேடு ஜெய்நகர் பகுதியில்)
இவனையும் பைத்தியம் என கட்டமைக்காமல் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்,
“படிச்சும் பதரு” என்பது தவக்கனுகளுக்கு மிகச்சரியாக பொருந்தும். அவனுக கடைசி வரைக்கும் “எங்க நொண்ணன் நல்லவரு, நாக்பூரானுக கொத்தடிமை இல்லை” ன்னு தான் அனத்திட்டு கெடப்பானுக
சாமி கும்புடுவதற்கு எதிரானது அல்ல திமுக
கும்புடுறேன் சாமி என்பதற்கு எதிரானதே எங்கள் திராவிட சித்தாந்தம் 🖤❤
இன்னும் ஆயிரம் அன்பிலை பொய் வழக்கில் உள்ள போட்டாலும்
லட்சம் அன்பில் களத்துக்கு வருவான்
அதான்டா திமுக 🔥🔥🔥
ஆரியத்திற்கு உருமி அடிப்போம் என்றும் 🖤❤